பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட சிறுவனின் வீர செயலை பாருங்க..! Description: பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட சிறுவனின் வீர செயலை பாருங்க..!

பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட சிறுவனின் வீர செயலை பாருங்க..!


பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட சிறுவனின் வீர செயலை பாருங்க..!

தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டாக இருந்தாலும், கில்லி படத்தில் விஜய் ஆடிய பின்பு, நம்மூரு இளந்தாரிகளிடம் கபடி மோகமும் ஜிவ்வென்று ஏறிவிட்டது.

அந்தவகையில் துவக்கப் பள்ளிப் படிப்பையே தாண்டாத பொடியன் ஒருவன் பள்ளியில் தினமும் கபடி பயிற்சி எடுத்து வந்தான். பள்ளிக்கு கோடை விடுமுறை விட்டுவிட அவனுக்கு உடன் இருந்து கபடி விளையாடும் குழந்தைகள் இல்லை.

ஆனாலும் அவன் மனம் தளர்ந்துவிடவில்லை. வீட்டு பக்கம் இருக்கும் ஒரு மைதானத்தில் தினசரி கல்லூரி பசங்க ஆடும் கபடியை ஏக்கத்தோடு பார்த்து நின்றிருக்கிறான்.

அவனது ஆசையை புரிந்து கொண்ட அவர்களும் இரு ரெய்டு வாடா தம்பின்னு வாய்ப்பு கொடுக்க, ஆறு வயசே ஆன பொடியன் கல்லூரி பசங்க மேல கபடி, கபடின்னு பாடிக்கிட்டே ரெய்டு எடுக்கப் போனான் பாருங்க...அட வீடீயோவை பாருங்க..குலுங்கி, குலுங்கி சிரிப்பீங்க...


நண்பர்களுடன் பகிர :