இறுதிச்சடங்கு நடந்த வீட்டில் இந்த குரங்கு செய்ததைப் பாருங்க... குரங்குக்கும் உண்டு மனிதம்!..ஆறுதல் சொன்ன அதிசயம்! Description: இறுதிச்சடங்கு நடந்த வீட்டில் இந்த குரங்கு செய்ததைப் பாருங்க... குரங்குக்கும் உண்டு மனிதம்!..ஆறுதல் சொன்ன அதிசயம்!

இறுதிச்சடங்கு நடந்த வீட்டில் இந்த குரங்கு செய்ததைப் பாருங்க... குரங்குக்கும் உண்டு மனிதம்!..ஆறுதல் சொன்ன அதிசயம்!


இறுதிச்சடங்கு நடந்த வீட்டில் இந்த குரங்கு செய்ததைப் பாருங்க...    குரங்குக்கும் உண்டு மனிதம்!..ஆறுதல் சொன்ன அதிசயம்!

மனிதர்களை போல மிருகங்களுக்கு உள்ளும் மிகப்பெரிய மனிதத்தன்மை உண்டு. அதை நிரூபிக்கும் வகையில் குரங்கு ஒன்றின் செயல் அமைந்துள்ளது. அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலத்தின் நார்கண்ட் பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உடல் நலக்குறைவால் இறந்து போனார். அவரது இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் கண்ணீர் மல்க அழுது கொண்டிருந்தார்கள்.

அப்போது அங்கு குரங்கு ஒன்று வந்தது. அது அங்கு இருந்த சூழலையும், மனிதர்களின் அழுகையையும் உள்வாங்கிக் கொண்டது. உடனே அது விறு, விறுவென கூட்டத்தின் உள்ளே சென்றது.

பிரேதத்தின் முன்வரிசையில் இருந்து அழுதுகொண்டிருந்த பெண் ஒருவரது தலையிலும், தோளிலும் கைவைத்து குரங்கு ஆறுதல் சொல்வது போல் நின்றது. துக்க வீட்டில் இருந்த இளைஞர்கள் அதை வீடீயோ எடுத்தனர். இது இப்போது சமூகவளைதலங்களில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :