இப்படியும் நிறுத்தலாம் மாமியார்_மருமகள் சண்டையை... ஒரு அட்ராசக்கை மாப்பிள்ளை செஞ்சதைப் பாருங்க...! Description: இப்படியும் நிறுத்தலாம் மாமியார்_மருமகள் சண்டையை... ஒரு அட்ராசக்கை மாப்பிள்ளை செஞ்சதைப் பாருங்க...!

இப்படியும் நிறுத்தலாம் மாமியார்_மருமகள் சண்டையை... ஒரு அட்ராசக்கை மாப்பிள்ளை செஞ்சதைப் பாருங்க...!


இப்படியும் நிறுத்தலாம் மாமியார்_மருமகள் சண்டையை... ஒரு அட்ராசக்கை மாப்பிள்ளை செஞ்சதைப் பாருங்க...!

என்ன தான் ஆண்ள் பெரிய வீரனாக இருந்தாலும் வீட்டுக்குள் நடக்கும் மாமியார், மருமகள் சண்டையினால் நிம்மதி இழந்து விடுவார்கள். நிம்மதி என்ன நிம்மதி, அவர்களது அன்றாட வேலையையே செய்ய முடியாமல் நிலைகுலைந்து விடுவார்கள்.

வீட்டுக்குள் வந்ததுமே பெற்ற தாய், மருமகள் குறித்து புகார்களை அடுக்க, பதிலுக்கு மனைவியோ, பெற்ற தாயின் மீது புகார்களை அடுக்குவார். தாய்க்கு பின் தாரம் என தமிழ் பழமொழி இருந்தாலும் இருவரில் யார் பக்கம் நின்றாலும் வீடு ரணகளம் ஆகிவிடும்.

சரி பொத்தாம் பொதுவாக இரண்டு தரப்பிலும் ரியாக்ட் செய்யாமல் இருந்து விட்டால் என்ன என இருந்தால் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து, சண்டை போட்டு உருள ஆரம்பித்து விடுவார்கள்.

ஒருவரது வீட்டிலும் அப்படித்தான் மாமியாரும், மருமகனும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆண்மகன் கத்தியை எடுத்து வந்து இருவரையும் மிரட்டிய போதும் இருவருமே அதை சட்டை செய்யவே இல்லை. கடைசியில் ஆண்மகன் போய் ஒரு கரப்பான் பூச்சியை எடுத்து வர, சண்டை போட்டு உருண்டு கொண்டிருந்த மாமியாரும், மருமகளும் எஸ்கேப்...

வீடீயோவைப் பாருங்களேன்...விழுந்து, விழுந்து சிரிக்கலாம்..


நண்பர்களுடன் பகிர :