காதலை பிரிக்காதீங்க... செல்பி வீடீயோவுக்கு பின் மரணம்... பெற்றோருக்கு நூதன தண்டனை கொடுத்த காதல் ஜோடி..! Description: காதலை பிரிக்காதீங்க... செல்பி வீடீயோவுக்கு பின் மரணம்... பெற்றோருக்கு நூதன தண்டனை கொடுத்த காதல் ஜோடி..!

காதலை பிரிக்காதீங்க... செல்பி வீடீயோவுக்கு பின் மரணம்... பெற்றோருக்கு நூதன தண்டனை கொடுத்த காதல் ஜோடி..!


 காதலை பிரிக்காதீங்க... செல்பி வீடீயோவுக்கு பின் மரணம்... பெற்றோருக்கு நூதன தண்டனை கொடுத்த காதல் ஜோடி..!

காதல் ஒரு சுகமான கவிதை என்பார்கள். சில பேருக்கு அது இனிக்கும். ஆனால் பலருக்கு அது அரும்பிலேயே கருகி விடுகிறது. அப்படி ஒரு சோகக் கதை தான் இது!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தனஞ்செயன் பொக்கலைன் டிரைவராக உள்ளார். இவரும் 19 வயது நிரம்பிய பல்லவி என்ற பெண்ணும் கடந்த ஓர் ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர். இவர்கள் தங்கள் எண்ணத்தை வீட்டி;ல் சொல்ல கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்லவி வீட்டில் கல்யாணத்துக்கு சம்மதிக்கவே இல்லை.

இந்த சூழலில் தான் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்தது இந்த ஜோடி. திருமணம் முடிந்ததும், ஒரு வீடியோ எடுத்து தங்கள் பெற்றோருக்கு அனுப்பி விட்டு, ரயில் முன் பாய்ந்து தற்கொலையும் செய்து கொண்டனர்.

அந்த வீடீயோவில், இதுதான் எங்கள் கடைசி வீடீயோ. அப்பா, அம்மா நாங்கள் போய் வருகிறோம் . நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்கிறோம். இனி காதலர்களை பிரிக்காதீர்கள்.”என பேசிவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தனர்.


நண்பர்களுடன் பகிர :