கால்கள் செயல் இழந்த நிலையில் கையால் ஊர்ந்து போய் விவசாயம்... தன்னம்பிக்கையின் இலக்கணமான ஒரு பெண்..! Description: கால்கள் செயல் இழந்த நிலையில் கையால் ஊர்ந்து போய் விவசாயம்... தன்னம்பிக்கையின் இலக்கணமான ஒரு பெண்..!

கால்கள் செயல் இழந்த நிலையில் கையால் ஊர்ந்து போய் விவசாயம்... தன்னம்பிக்கையின் இலக்கணமான ஒரு பெண்..!


கால்கள் செயல் இழந்த நிலையில் கையால் ஊர்ந்து போய் விவசாயம்... தன்னம்பிக்கையின் இலக்கணமான ஒரு பெண்..!

ஒவ்வொரு மனித வாழ்வுக்கும் அடிப்படை அமைத்துக் கொடுப்பதே குடும்பங்கள் தான். அதனால் தான் பல கஷ்டங்களையும் தன்னுள் போட்டு புதைத்துக் கொண்டு குழந்தைகளின் மேல் அந்த சோகத்தின் நிழல் கூட படரவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

அதிலும் குழந்தைகளுக்கான கல்விக்காக ஒவ்வொரு பெற்றோரும் செய்யும் தியாகங்கள் ஏராளம்.

அப்படித்தான் தன் குடும்பத்துக்காக ஒரு அம்மா செய்யும் வேலை இணைய வாசிகளை உருகவைக்கிறது. அப்படி என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ள, தொடர்ந்து படியுங்கள்..

போலியோ நோயினால் இருகால்களும் சூம்பிப் போன நிலையில், நடக்க முடியாமல் அந்த அம்மா ஊர்ந்து, ஊர்ந்து விவசாயம் செய்கிறார்.

விவசாயமே இன்று லாபகரமான தொழிலாக இல்லாத நிலையிலும், இந்த பெண் நடக்க முடியாததால் தன் கால்களில் செருப்பை மாட்டி ஊர்ந்து, ஊர்ந்து போய் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார். இந்த பெண் தன் குடும்பத்துக்காக உழைக்கும் உழைப்பையும், அவரது தன்னம்பிக்கையையும் நீங்களே பாருங்களேன்...


நண்பர்களுடன் பகிர :