மாணவியின் கழுத்தில் கால் வைத்து ஏறி நிற்கும் மாணவர் : வைரலாகும் வீடியோ Description: மாணவியின் கழுத்தில் கால் வைத்து ஏறி நிற்கும் மாணவர் : வைரலாகும் வீடியோ

மாணவியின் கழுத்தில் கால் வைத்து ஏறி நிற்கும் மாணவர் : வைரலாகும் வீடியோ


மாணவியின் கழுத்தில் கால் வைத்து ஏறி நிற்கும் மாணவர் : வைரலாகும் வீடியோ

இன்றைய இளைஞர்களை டிக் டாக் மோகம் ரொம்பவே படுத்தி எடுக்கிறது. சிலர் தங்களின் தனித்திறன்களை வெளியுலகுக்கு காண்பிக்க டிக் டாக்கை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இன்னொரு தரப்போ, இதை ஆபாசத்துக்கும், அருவருக்கத்தக்க விசயத்துக்கும் பயன்படுத்தி வருகிறது.

இன்னும் குறிப்பாக சொல்லப் போனால், சிலர் தாங்கள் பிரபலமடைய வேண்டும், அல்லது நான்கு பேர் தங்களைப்பற்றிப் பேச வேண்டும் என புதுமை என்னும் பெயரில் சில விசயங்களைச் செய்கின்றனர். இப்படி ஒரு வீடீயோ இப்போது வைரலாகி வருகிறது. அது ஒரு பெண்ணின் அசாத்திய வலிமையை பேசும்வகையில் உள்ளது.

இதில் பெண்ணின் மூட்டில் ஒரு காலும், கழுத்தில் ஒரு காலும் வைத்து ஒரு மாணவர் அவர் மேல் ஏறி நிற்கிறார். அந்த மாணவியும், மாணவனை ரொம்ப அசால்டாக தூக்கியபடி நிக்குறாங்க. முதலில் இரு கைகளையும் விரித்து நிற்கும் அந்த இளைஞன், அடுத்ததாக கையால் தன் தலையை கோதுகிறார்.

. இது யோகாவின் ஒரு நிலையாக இருக்கக்கூடும் எனவும், அந்த மாணவியின் தன்னம்பிக்கை, முயற்சியை பாராட்ட வேண்டும் எனவும் பலவிதமாக கமெண்ட் செய்கின்றனர் நெட்டிசன்கள்.


நண்பர்களுடன் பகிர :