மணக்கோலத்தில் திருமண மேடை ஏறிய முன்னாள் காதலி... ஷாக்கான மணமகள்...பாதியில் நின்ற திருமணம் வைரல் வீடீயோ...! Description: மணக்கோலத்தில் திருமண மேடை ஏறிய முன்னாள் காதலி... ஷாக்கான மணமகள்...பாதியில் நின்ற திருமணம் வைரல் வீடீயோ...!

மணக்கோலத்தில் திருமண மேடை ஏறிய முன்னாள் காதலி... ஷாக்கான மணமகள்...பாதியில் நின்ற திருமணம் வைரல் வீடீயோ...!


மணக்கோலத்தில் திருமண மேடை  ஏறிய முன்னாள் காதலி...   ஷாக்கான மணமகள்...பாதியில் நின்ற திருமணம் வைரல் வீடீயோ...!

திருமண மேடை அது. சொந்த, பந்தங்கள் உற்சாகமாக திரண்டு இருந்தனர். மணப்பெண் மணகளுக்கான உடையில் மேடை ஏறினார். கோர்ட் சூட் சகிதம் மணமகனும் ஏறிவிட்டார். சொந்த பந்தங்கள் வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது மணக்கோலத்தில், மணப்பெண்ணை போன்றே உடையோடு ஒரு பெண் திடீரென மேடை ஏறினார்.

இதைப் பார்த்ததுமே இருவீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். இப்படி ஒரு சம்பவம் சீனாவில் நடந்தது. இதற்கே அதிர்ச்சியானால் எப்படி மேடை ஏறிய அந்த பெண்னின் செயல் இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த தீடீர் மேடைஏறிய பெண், மணமகனின் முன்னாள் காதலியாம்.

மேடைக்கு வந்த அவர், மேடையில் இருந்த மணமகனின் கையை பிடித்துக்கொண்டு எல்லாம் என்னுடைய தவறுதான். மன்னித்து விடு. என்னை திருமணம் செய்துகொள் என கண்ணீருடன் கெஞ்சத் துவங்கினார். இதனைப் பார்த்த மணமகள் கோபம் அடையவே, மணமகன் அவரை சமாதானம் செய்ய முயன்றர். ஆனால் அந்த பெண் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் காலை பிடித்து கெஞ்சிக் கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் மணமகள் அரங்கை விட்டே கோபத்தோடு வெளியேறி விட்டாள்

காதலிக்கும் போது காதலனை தூக்கி எறிந்துவிட்டு, அவர் வேறு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் போது இந்த பெண் தொந்தரவு செய்கிறாரே என இணையவாசிகள் சில சோசியல் மீடியாக்களில் அந்த பெண்ணை திட்டத் துவங்கி விட்டனர். .


நண்பர்களுடன் பகிர :