திருமணம் முடிந்த கையோடு இந்த மணமக்கள் செஞ்ச வேலையை பாருங்க...! Description: திருமணம் முடிந்த கையோடு இந்த மணமக்கள் செஞ்ச வேலையை பாருங்க...!

திருமணம் முடிந்த கையோடு இந்த மணமக்கள் செஞ்ச வேலையை பாருங்க...!


திருமணம் முடிந்த கையோடு இந்த மணமக்கள் செஞ்ச வேலையை பாருங்க...!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். இன்னாருக்கு, இன்னார் தான் மனைவியாக வரப்போகிறார் என்று தெரியாமல் இளம் வயதில் ஒரு தவிப்போடு காத்திருந்து மணம் முடிப்பதே தனி சுகம் தான்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் திருப்பத்தை தருவதிலும் திருமணத்துக்கு முக்கிய இடம் உண்டு. ஆனால் இப்போது இந்த திருமண நிகழ்வைக் கூட வைரலாக்கும் வகையில் சிலர் வித்யாசமான முறையில் ஏதாவது முயன்றே வருகிறார்கள். அப்படித்தான் இங்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் ஊர்வலமாக நண்பர்கள், உறவினர்கள் படைசூழ நடந்தே சென்றனர்.

அப்போது அவர்களது நண்பர்கள் உற்சாகமாக முகத்தில் ஸ்பிரே அடிக்க, அதனோடு கையில் 90ஸ் கிட்ஸ் விளையாடும் குச்சி வண்டியை ஒட்டி கொண்டு சாலை வழியே செல்கின்றனர். இது அவரது உறவுகளிடம் பெரும் நகைச்சுவையையும் ஏற்படுத்தியது. இப்போது இந்த ஊர்வல வீடீயோ வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :