டீச்சரிடம் அடி வாங்கி நம்மை சிரிக்க வைக்கும் பொடியன் : வைரலாகும் வீடீயோ Description: டீச்சரிடம் அடி வாங்கி நம்மை சிரிக்க வைக்கும் பொடியன் : வைரலாகும் வீடீயோ

டீச்சரிடம் அடி வாங்கி நம்மை சிரிக்க வைக்கும் பொடியன் : வைரலாகும் வீடீயோ


டீச்சரிடம் அடி வாங்கி நம்மை சிரிக்க வைக்கும் பொடியன் :  வைரலாகும் வீடீயோ

பள்ளிக்காலத்தில் டீச்சரிடம் அடி வாங்கிய அனுபவம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். அதில் இப்போது ஒரு பொடியன் ஒருவன் டீச்சரிடம் அடி வாங்கும் வீடீயோ நம்மை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது,

நம் குழந்தைப் பருவத்தில் பள்ளியில் அடி வாங்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மதிப்பெண் குறைவதில் இருந்து துவங்கி, நேரத்துக்கு வராவிட்டால், ஹோம் ஒர்க் எழுதாவிட்டால் என டீச்சர்கள் அடி வெளுத்து வாங்கி விடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் தமிழகத்தில், பள்ளிகளில் குழந்தைகளை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என சட்டம் வந்து விட்டது.

அப்படியே, மாணவர்களின் நலன்கருதி ஏதேனும் ஆசிரியர் அடித்துவிட்டால் அவ்வளவு தான். மாணவர்களின் பெற்றோர் புகார், அது இது என புறப்பட்டு விடுகின்றனர்.

இப்படித்தான் வெளிநாட்டில் மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவன் ஒருவனை, ஆசிரியர் தாக்க அவன் இருகைகளையும் மாற்றி, மாற்றி செம உடல்மொழியில் கையை நீட்டுகிறார். இந்த வீடீயோ சோசியல் மீடியாக்களில் செம வைரல் ஆகிவருகிறது. பாருங்கள்..சிரிப்பு அடக்க முடியாது.


நண்பர்களுடன் பகிர :