தமிழ்ப்பாடலை பாடி அசத்திய வெளிநாட்டுப்பெண்... ஒரு நிமிசம் பாருங்க...மெய் சிலிர்த்து போவீங்க...! Description: தமிழ்ப்பாடலை பாடி அசத்திய வெளிநாட்டுப்பெண்... ஒரு நிமிசம் பாருங்க...மெய் சிலிர்த்து போவீங்க...!

தமிழ்ப்பாடலை பாடி அசத்திய வெளிநாட்டுப்பெண்... ஒரு நிமிசம் பாருங்க...மெய் சிலிர்த்து போவீங்க...!


தமிழ்ப்பாடலை பாடி அசத்திய வெளிநாட்டுப்பெண்... ஒரு நிமிசம் பாருங்க...மெய் சிலிர்த்து போவீங்க...!

தமிழ் இன்று உலகம் முழுவதும் வளர்ந்து வருகிறது. அதன் உச்சமாகத்தான் சீன நாட்டிலேயே பலரும் தமிழ் மாணவர்களாக படித்து வருகின்றனர். அந்த வகையில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் தமிழில் பாட்டுப்பாட, அது சமூக வலைதளங்களில் செம டிரெண்டாகி வருகிறது.

இன்று நம் தமிழ் பெண்களே தங்கள் குழந்தைகள் தமிழ் பேசுவதை பெரிதாக விரும்புவதில்லை. நுனிநாக்கு ஆங்கிலத்தில் தங்கள் குழந்தைகள் பேச வேண்டும் என்னும் மோகத்துக்குள் மூழ்கிக் கிடக்கின்றனர். அப்படியான சூழலில் இந்த வெளிநாட்டுப் பெண் தமிழில் பாடல் பாடி அசத்துவது உச்சிமுகர்ந்து பாராட்டுதலுக்கு உரியது.

சிங்கு சான்...சிங்கு சான் என்னும் தமிழ்ப்பாடல் சேலையின் பெருமையை சொல்லும். அதில் வெள்ளைக்காரி இங்க வந்த சேலை தான் என சேலையின் பெருமையை சொல்வார்கள்.

அதற்கும் சிகரம் வைப்பது போல், அழகான சேலையில் இந்த வெளிநாட்டுப்பெண் தமிழில் பாடும் அழகை நீங்களே வீடீயோ கிளிக் செய்து கேட்டு பாருங்களேன்.


நண்பர்களுடன் பகிர :