கேள்வி கேட்ட தொண்டனின் வாயிலேயே போட்ட அதிமுக எம்.எல்.ஏ : வைரலாகும் வீடியோ Description: கேள்வி கேட்ட தொண்டனின் வாயிலேயே போட்ட அதிமுக எம்.எல்.ஏ : வைரலாகும் வீடியோ

கேள்வி கேட்ட தொண்டனின் வாயிலேயே போட்ட அதிமுக எம்.எல்.ஏ : வைரலாகும் வீடியோ


கேள்வி கேட்ட தொண்டனின் வாயிலேயே போட்ட அதிமுக எம்.எல்.ஏ : வைரலாகும் வீடியோ

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. அந்த வகையில் பா.ம.கவின் அன்புமணி, அதிமுக் எம்.எல்.ஏ செம்மலை ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

அப்போது மேடையின் அருகில் இருந்த தொண்டர் ஒருவர், ஐயா எட்டு வழிசலைக்கு எதிரான போராடுனீங்களே ஐயா என அன்புமணியை பார்த்து கேட்டார்.

அப்போது அருகில் இருந்த அதிமுக எம்.எல்.ஏ செம்மலை அவரது வாயில் ஒரு அடி அடித்தார். உடனே அடிபட்டவர் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

மீடீயாக்கலின் முன்பே செம்மலை தொண்டனின் வாயிலேயே அடித்தது தற்போது வைரல் ஆகி வருகிறது. வீடியோ இணைப்பு கீழே..


நண்பர்களுடன் பகிர :