கடற்கரையில் எழுந்து ஓடிய வலம்புரி சங்கு! வைரலாகும் ஒரு ஆச்சர்ய வீடீயோ...! Description: கடற்கரையில் எழுந்து ஓடிய வலம்புரி சங்கு! வைரலாகும் ஒரு ஆச்சர்ய வீடீயோ...!

கடற்கரையில் எழுந்து ஓடிய வலம்புரி சங்கு! வைரலாகும் ஒரு ஆச்சர்ய வீடீயோ...!


கடற்கரையில் எழுந்து ஓடிய வலம்புரி சங்கு! வைரலாகும் ஒரு ஆச்சர்ய வீடீயோ...!

கடற்கரையில் வம்புரி சங்கு ஒன்று எழுந்து ஓடும் வீடீயோ சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

வலம்புரி சங்கு வளத்தையும், நலத்தையும் தரும் எனபது இந்து மத நம்பிக்கை. இதனால் இதை அதிகத் தொகை கொடுத்து பலரும் வாங்கி வைத்துகொள்வார்கள்.இவை வெண் சங்கு இனத்தை சேர்ந்தவை.

பொதுவாகவே வலம்புரி சங்குக்கு உயிர் இருக்கிறது என்றே சொல்வார்கள். ஆனால் அதை யாரேனும் நேரில் பார்த்திருக்கிறார்களா என்று கேட்டால் விரல் விட்டு எண்ணி விடலாம். இப்படியான சூழலில் தான் உயிரோடு இருக்கும் வலம்புரி சங்கு ஒன்றின் வீடீயோ சோசியல் மீடியாக்களில் பரவி வருகிறது. இது நிச்சயம் உங்களையும் வியப்பில் ஆழ்த்தும்.

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது...


நண்பர்களுடன் பகிர :