விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவன்.. மீட்டதோடு மருத்துவ செலவையும் ஏற்ற எஸ்.ஐ: சபாஷ் போலீஸ்..! Description: விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவன்.. மீட்டதோடு மருத்துவ செலவையும் ஏற்ற எஸ்.ஐ: சபாஷ் போலீஸ்..!

விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவன்.. மீட்டதோடு மருத்துவ செலவையும் ஏற்ற எஸ்.ஐ: சபாஷ் போலீஸ்..!


விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவன்.. மீட்டதோடு மருத்துவ செலவையும் ஏற்ற எஸ்.ஐ: சபாஷ் போலீஸ்..!

பழனி அருகே சாலை விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவனை இன்ஸ்பெக்டர் ஒருவர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்ததோடு மருத்துவ செலவையும் ஏற்றிருப்பது உருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

மலேசியாவில் இருந்து ஈஸ்வரி என்ற பெண் தனது குழந்தைகளுடன் பழனி முருகன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தார். அவர் தனது அஞ்சு குழந்தைகளுடன் பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு வாடகைக்காரில் வந்து கொண்டிருந்தார்.

வரும் வழியில் வரட்டாறு பாலம் பகுதியில் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் குழந்தைகளை அழைத்து வந்த ஈஸ்வரி, அவரது மூத்த மகன். காரை ஓட்டி வந்த ஓட்டுனர் மூவரும் உயிர் இழந்தனர்.

ஈஸ்வரியின் மகன்களில் ஒருவரான பத்து வயது சிறுவன் பழனி விபத்தில் படுகாயம் அடைந்தார். அவரை பழனி காவல் நிலைய எஸ்.ஐ ரஞ்சித் மீட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிட்சைக்கு சேர்த்ததோடு சிறுவனின் மருத்துவச் செலவையும் ஏற்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நண்பர்களுடன் பகிர :