தன் குழந்தைக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் தோனி வீடீயோவைப் பாருங்க....சோ ஸ்வீட் தலதோனி... Description: தன் குழந்தைக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் தோனி வீடீயோவைப் பாருங்க....சோ ஸ்வீட் தலதோனி...

தன் குழந்தைக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் தோனி வீடீயோவைப் பாருங்க....சோ ஸ்வீட் தலதோனி...


தன் குழந்தைக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் தோனி வீடீயோவைப் பாருங்க....சோ ஸ்வீட் தலதோனி...

இந்திய கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன் என்றே தல தோனியை சொல்லலாம். ஏன் பிறநாட்டு கிரிக்கெட் பிரியர்களுக்கும் கூட தோனி மீது ப்ரியம் உண்டு. அண்மையில் தோனி தன் ரசிகர் ஒருவருடன் மைதானத்தில் ஓடி விளையாடியது இணையத்தில் வைரலானது.

இதோ இப்போது அதன் தொடர்ச்சியாக, தோனி தன் செல்லக் குழந்தைக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் வீடீயோ ஒன்று வெளியாகி உள்ளது.

இதில் தோனி தன் குழந்தையிடம் எப்படி இருக்கீங்க? எனக் கேட்கிறார். அதற்கு அவரது குழந்தை நல்லா இருக்கேன்ன்னு சொல்கிறார். தொடர்ந்து பிற பிராந்திய மொழிகளிலும் குழந்தை பேசுகிறது. அதாவது தோனி கேள்வி கேட்க, கேட்க குழந்தை அந்த, அந்த மொழியிலேயே பேசுகிறது.

அதிலும் முதலிலேயே தோனி பேசும் தமிழே தனி அழகு தான். வீடீயோவைப் பாருங்கள்...


நண்பர்களுடன் பகிர :