ஹோட்டலில் சாப்பிடுபவரா நீங்கள்? அஜினோமோட்டோ ஆபத்து... உயிர்குடிக்கும் முன்பே விழிப்போம்... எச்சரிக்கை பதிவு Description: ஹோட்டலில் சாப்பிடுபவரா நீங்கள்? அஜினோமோட்டோ ஆபத்து... உயிர்குடிக்கும் முன்பே விழிப்போம்... எச்சரிக்கை பதிவு

ஹோட்டலில் சாப்பிடுபவரா நீங்கள்? அஜினோமோட்டோ ஆபத்து... உயிர்குடிக்கும் முன்பே விழிப்போம்... எச்சரிக்கை பதிவு


ஹோட்டலில் சாப்பிடுபவரா நீங்கள்? அஜினோமோட்டோ ஆபத்து... உயிர்குடிக்கும் முன்பே விழிப்போம்... எச்சரிக்கை பதிவு

இன்று நம்மில் பலரும் ஹோட்டலில் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். தவிர்க்க முடியாமல் சாப்பிடுவது என்றால் கூட பரவாயில்லை. ஆனால் இன்று பலரும் ஹோட்டல் உணவின் ருசிக்கு மயங்கிப் போய் இருக்கிறார்கள். அவர்களுக்கான மிக முக்கியமான எச்சரிக்கை பதிவு தான் இது!

பெரும்பாலும் ஹோட்டல்களில் சுவைக்காக சேர்க்கப்படும் அஜினோமோட்டோ தான் மிகப்பெரிய ஆபத்தின் திறவுகோல். இதில் இருக்கும் மோனோ சோடியம் குளுட்டோமேட் உயிரையே பறிக்கும் அளவுக்கு கொடூரமான விசம். சீனா இதில் ரொம்பவே விழிப்புணர்வு அடைந்து, அந்நாட்டில் அஜினோமோட்டோ பயன்படுத்த தடை செய்து உள்ளது.

அதே நேரம் சீனா தன் நாட்டில் உற்பத்தி செய்வதை தடை செய்யவில்லை. இந்த அஜினோமோட்டோ இந்தியாவுக்கு ஏற்றுமதியாகிறது. நம் ஊர் ஹோட்டல்காரர்களும் ருசிக்காக அதை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

அரசு விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. முக்கியமாக ஹோட்டல்காரர்கள். வாடிக்கையாளர்கள் தான் கடவுள். அவர்களின் ஆரோக்கியத்தில் தான் ஹோட்டல்காரர்களின் எதிர்காலமும் இருக்கிறது.

இனி சாப்பிட போகும்போது அஜினோமோட்டோ கலக்காத நல்ல மனம் கொண்ட ஹோட்டல்காரரை தேடிப்ப்போய் சாப்பிடுங்கள்...


நண்பர்களுடன் பகிர :