யாருப்பா இந்த சாப்பாட்டு ராமன்? இணையத்தில் வைரலாகும் சிறுவன் Description: யாருப்பா இந்த சாப்பாட்டு ராமன்? இணையத்தில் வைரலாகும் சிறுவன்

யாருப்பா இந்த சாப்பாட்டு ராமன்? இணையத்தில் வைரலாகும் சிறுவன்


யாருப்பா இந்த சாப்பாட்டு ராமன்? இணையத்தில் வைரலாகும் சிறுவன்

சிலர் வாழ்வதற்காக சாப்பிடுவார்கள். சிலர் சாப்பிடுவதற்காகவே வாழ்வார்கள். இந்த சிறுவன் அந்த ரகம் தான். இவன் சாப்பிடும் அழகை இல்லை..இல்லை உணவின் அளவைப் பார்த்து மூச்சு முட்டிக் கிடக்கிறார்கள் நம் நெட்டிசன்கள்.

நம் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமே உணவில் தான் இருக்கிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் உணவே மருந்து எனச் சொன்னார்கள். இங்கே ஒரு சிறுவனுக்கு கட்டுப்பாடு எதுவும் கிடையாது. அந்த சிறுவன் அனைத்து விதமான உணவுகளையும் அளவில்லாமல் சாப்பிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறான்.

இதைப் பார்த்து நம் இணையவாசிகள் இந்த பொடியனுக்கு சாப்பாடு போடவே வங்கியில் கடன் தான் வாங்க வேண்டும் போல் இருக்கிறது என பதிவிட்டுள்ளனர்.

வீடு வாங்க...கார் வாங்கன்னு எதுக்கு வேண்ணாலும் லோன் வாங்கலாம். ஆனா ஒரு மனுசன் சாப்பிடதுக்கு லோன் வாங்க சொல்லுற அளவுக்கு அந்த பையன் அப்படியா சாப்பிட்றான் என்பவர்களுக்கு பொடியன் சாப்பிடும் வீடீயோ இணைப்பை கீழே பாருங்கள்...


நண்பர்களுடன் பகிர :