உரிமைக்காக போராடத் தூண்டும் உறியடி டீசர்.. இணையத்தில் பெரும் வரவேற்பு...! Description: உரிமைக்காக போராடத் தூண்டும் உறியடி டீசர்.. இணையத்தில் பெரும் வரவேற்பு...!

உரிமைக்காக போராடத் தூண்டும் உறியடி டீசர்.. இணையத்தில் பெரும் வரவேற்பு...!


உரிமைக்காக போராடத் தூண்டும் உறியடி டீசர்.. இணையத்தில் பெரும் வரவேற்பு...!

சமூகம் சமநிலை தவறும் போதெல்லாம் எனத் தொடங்கி உரிமைக்காக போராடுவதே கடமை என முடிகிறது உறியடி டீசர். இது இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

உறியடி பாகம் ஒன்றானது கடந்த 2016ம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் நடிகர் சூர்யா தயாரிப்பில் அதன் பாகம் இரண்டு தயாராகி வருகிறது. இதில் இயக்குனர் விஜய் குமாரே நடிகராக நடித்து உள்ளார். கோவிந்த் வசந்தா இப்படத்துக்கு இசை அமைத்து உள்ளார்.

இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது.


நண்பர்களுடன் பகிர :