காற்றை விட உயரத்துக்கு பறக்க செய்யும் ஹீலியம் வாயு... வீட்டிலேயே தயாரித்து அசத்தும் தமிழ் பெண்...! Description: காற்றை விட உயரத்துக்கு பறக்க செய்யும் ஹீலியம் வாயு... வீட்டிலேயே தயாரித்து அசத்தும் தமிழ் பெண்...!

காற்றை விட உயரத்துக்கு பறக்க செய்யும் ஹீலியம் வாயு... வீட்டிலேயே தயாரித்து அசத்தும் தமிழ் பெண்...!


காற்றை விட உயரத்துக்கு பறக்க செய்யும் ஹீலியம் வாயு... வீட்டிலேயே தயாரித்து அசத்தும் தமிழ் பெண்...!

பலூன் என்றால் சின்னஞ் சிறு குழந்தைகளுக்கு கொள்ளை ப்ரியம் தான். குழந்தைகள் தான் என்று இல்லை. பெரியவர்களும் கூட பலூனுக்கு சொக்கித்தான் போகிறார்கள்.

திருவிழாக் கடைகளில் பலூனுக்குத்தான் முதலிடம். என்ன தான் ஊரே களை கட்டி இருந்தாலும் பலூன்காரர் வந்த பின்பு தான் திருவிழாவின் சூடு பற்றிக் கொள்ளும். இந்த பலூனை முன்பெல்லாம் வீதி, வீதியாக வந்து விற்பனை செய்பவர்கள் வாயால் தான் ஊதுவார்கள். இப்போதெல்லாம் சிலர் வாயும் அடைப்பர்.

முன்பெல்லாம் குழந்தைகளின் விளையாட்டுப் பொருளாக மட்டுமே இருந்த பலூன் இப்போது போராட்டத்துக்கும் பயன்பட ஆரம்பித்து விட்டது. உதாரணமாக நம் தமிழகத்தில் வைகோ நடத்திய பல போராட்டங்களில் கறுப்பு பலூனையே பறக்க விட்டார்.

நம் தமிழ்ப்பெண் ஒருவர் தனது வீட்டிலேயே ஹீலியம் வாயுவை உற்பத்தி செய்து அதன் மூலம் பலூனை பறக்க செய்கிறார். இந்த ஹீலியம் வாயுவானது காற்றை விட எடை குறைவானது. இதனால் பலூனானது இதில் காற்றை விட உயரத்தில் பறக்கும். மேலும் இந்த ஹூலியம் வாயுவுக்கு மனிதர்களையே தூக்கிச் செல்லும் அளவுக்கு சக்தியும் உண்டு.

இந்த ஹூலியம் வாயு எளிதில் தீப்பிடிக்காது. இது ஆபத்துகள் அற்றது. இதை நாம் நுகர்ந்தாலும் கூட எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஹீலியம் வாயுவைப் பயன்படுத்தி இந்த பெண் எப்படி பலூனை பறக்க விடுகிறார் எனத் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடீயோ இணைப்பை பாருங்கள்...


நண்பர்களுடன் பகிர :