நடுவானில் திடீர் ஓட்டை... அதிரவைக்கும் வீடீயோ... விஞ்ஞானிகள் சொன்ன விளக்கம் இதுதான்..! Description: நடுவானில் திடீர் ஓட்டை... அதிரவைக்கும் வீடீயோ... விஞ்ஞானிகள் சொன்ன விளக்கம் இதுதான்..!

நடுவானில் திடீர் ஓட்டை... அதிரவைக்கும் வீடீயோ... விஞ்ஞானிகள் சொன்ன விளக்கம் இதுதான்..!


நடுவானில் திடீர் ஓட்டை... அதிரவைக்கும் வீடீயோ... விஞ்ஞானிகள் சொன்ன விளக்கம் இதுதான்..!

தாறுமாறாக பருவ நிலைகள் மாறி வருகிறது. தட்பவெப்பநிலையை பாதிக்கும் அளவுக்கு வாகனங்களின் பெருக்கம் அதிகரித்து விட்டது. சுற்றுச்சூழல் மாசுக்கு இன்று பல காரணங்கள் இருக்கிறது.

இப்படியே நிலமை சென்றால் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழிந்துவிடும் என ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகின்றனர். இப்படியான சூழலிக் ஐய்க்கிய அரபு அமீரகத்தில் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

அங்கு உள்ள அல் ஐன் என்னும் நகரத்தில் திடீரென நடுவானில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று ஏற்பட்டது. பெரும் ஓட்டை ஒன்று விழுந்தது போல் காட்சி அளித்தது. அந்த வழியாகச் சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சிலர் இதை வீடீயோ எடுத்து மற்றொரு உலகுக்கான வாசல் என சோசியல் மீடியாக்கலில் போட பதட்டம் அதிகரித்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு விஞ்ஞானிகள், மேகத்தில் உள்ள நீர்மட்டம் உறைநிலைக்கு கீழே சென்று விட்டால் இப்படி ஆகும் எனச் சொல்லி மக்களின் பயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :