இறந்து விடாதே...காதலனை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட காதலி Description: இறந்து விடாதே...காதலனை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட காதலி

இறந்து விடாதே...காதலனை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட காதலி


இறந்து விடாதே...காதலனை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட காதலி

மெக்சிகோவில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலனை அவருடைய காதலி கட்டிப்பிடித்து உயிரை விட்டு விடாதே என கெஞ்சியபடியே கண்ணீருடன் கதறும் வீடீயோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

மெக்சிகோவில் சோனியா என்ற பெண்ணுக்கும், அவரது காதலர் எரிக் என்பவருக்கும் இடையே ஹோட்டல் ஒன்றில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீர் என வயிற்றில் ரத்தத்தோடு எரிக் தரையில் சாய்ந்து விழுந்தார். அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டபடியே, இறந்து விடாதே என சோனியா கெஞ்சுகிறார்.

அதற்குள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் எரிக்கை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எரிக் இப்போது அபாயகட்டத்தை தாண்டி விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காதலனுக்காக கட்டிப்பிடித்து அழுகுரல் எழுப்பிய அந்த காதலி தான் இப்போது சோசியல் மீடீயாக்களில் வைரலாகி வருகிறார்.


நண்பர்களுடன் பகிர :