போட்டியில் பங்கேற்க வந்தவரை வெளியேற சொன்ன நடுவர்... விழி பிதுங்கிய அண்ணாச்சி! பரிதாப வீடீயோ Description: போட்டியில் பங்கேற்க வந்தவரை வெளியேற சொன்ன நடுவர்... விழி பிதுங்கிய அண்ணாச்சி! பரிதாப வீடீயோ

போட்டியில் பங்கேற்க வந்தவரை வெளியேற சொன்ன நடுவர்... விழி பிதுங்கிய அண்ணாச்சி! பரிதாப வீடீயோ


போட்டியில் பங்கேற்க வந்தவரை வெளியேற சொன்ன நடுவர்... விழி பிதுங்கிய அண்ணாச்சி! பரிதாப வீடீயோ

சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் காதலிக்க நேரமில்லை. அதாவது ரீல் ஜோடிகள், உண்மையான ஜோடிகள் ஆகியோர் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியில் விளையாடுவார்கள். இதில் யார் ரீல் யார் ரியல் என நடுவர்கள் மதிப்பீடு செய்து கண்டுபிடிப்பது தான் கேம்.

இதில் உண்மையான ஜோடி ஒன்றை நடுவர் ரீல் ஜோடி என தொடர்ந்து நான்கு சுற்றுக்கள் ஆக சொல்லிக் கொண்டே இருக்க அந்த ஜோடி கடுப்பானது. மேலும் தங்களை இந்த கேமில் இருந்து விடுவித்து விடுங்கள் எனவும் கூறியது. உங்க கணிப்பு தவறு என நடுவரிடம் சொல்ல அவரும் பதிலுக்கு தர்க்கம் செய்தார்.

உடனே அண்ணாச்சி சமாதனம் செய்ய முயல அதுவும் தோற்றது. அரங்கில் இருந்து ஜோடிகள் வெளியேற அண்ணாச்சி போய் அவர்களை சமாதானம் செய்து அழைத்து வந்தார். கடைசியில் அண்ணாச்சி பேச்சை நடுவரும் ஒத்துக் கொண்டார். இது தொடர்பான வீடீயோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :