சம்மர் சீசனுக்கு ஜில்லுன்னு ஒரு ட்ரோல்... இணையத்தில் வைரலாகும் வீடீயோ மிஸ் பண்ணாதீங்க..! Description: சம்மர் சீசனுக்கு ஜில்லுன்னு ஒரு ட்ரோல்... இணையத்தில் வைரலாகும் வீடீயோ மிஸ் பண்ணாதீங்க..!

சம்மர் சீசனுக்கு ஜில்லுன்னு ஒரு ட்ரோல்... இணையத்தில் வைரலாகும் வீடீயோ மிஸ் பண்ணாதீங்க..!


சம்மர் சீசனுக்கு ஜில்லுன்னு ஒரு ட்ரோல்... இணையத்தில் வைரலாகும் வீடீயோ மிஸ் பண்ணாதீங்க..!

தமிழகத்தில் கோடை வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயிலின் உக்கிரத்தால் வீட்டை விட்டு வெளியே செல்லவே இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. என்னதான் குளித்து முடித்து ப்ரஸ்ஸாக வீட்டை விட்டு போனாலும் வீட்டுக்கு வந்து சேரும் போது நனைந்து, வியர்த்து போய் விடுவோம்.

அட ஆண்டவா! என வீட்டு சேரில் உட்கார்ந்துகொண்டு பேனை போட்டு .....ம்ம்ம்ம்ம்ம் என பெருமூச்சு இழுத்துவிடுவோம். வெயில் இத்தனை பாடு படுத்த அந்த வெயிலில் நாம் படும் வேதனையையே ட்ரோல் செய்துள்ளனர் நெட்டிசன்கள்.

என்னதான் வெயிலில் அலைந்து அழுத்துப் போய் வந்தாலும் அதைப் பார்த்தாலே ரிலாக்ஸாகி விடுவீர்கள். அவ்வளவு சிரிப்பு வரும்.

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பாருங்க...வெயிலை மறந்து சிரிங்க...


நண்பர்களுடன் பகிர :