ராகுல்காந்தி பேச்சை மொழிபெயர்த்த தங்கபாலுவை வைச்சு செய்யும் நெட்டிசன்கள்: சொன்னாரு பாருங்க ஒரு விளக்கம்..! Description: ராகுல்காந்தி பேச்சை மொழிபெயர்த்த தங்கபாலுவை வைச்சு செய்யும் நெட்டிசன்கள்: சொன்னாரு பாருங்க ஒரு விளக்கம்..!

ராகுல்காந்தி பேச்சை மொழிபெயர்த்த தங்கபாலுவை வைச்சு செய்யும் நெட்டிசன்கள்: சொன்னாரு பாருங்க ஒரு விளக்கம்..!


ராகுல்காந்தி பேச்சை மொழிபெயர்த்த தங்கபாலுவை வைச்சு செய்யும் நெட்டிசன்கள்: சொன்னாரு பாருங்க ஒரு விளக்கம்..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் ராகுல்காந்தி வந்திருந்தார். அப்போது அவரது பேச்சை முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவர் தங்கபாலு மொழிபெயர்ப்பு செய்தார்.

ஆனால் ராகுல் காந்தி ஒன்று பேச, தங்கபாலு வேறு ஒரு கருத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் அந்த மேடையில் காங்கிரஸில் தங்கபாலுவை விட சீனியர்களான ப.சிதம்பரம் உள்ளிட்டோரும் இருந்தனர் தங்கபாலு தப்புத்தப்பாய் மொழிபெயர்ப்பதைப் பார்த்து அவர்களே நெளிந்தனர். சும்மாவே வைச்சு செய்யும் நம்ம நெட்டிசன்கள் தங்கபாலுவின் இந்த உளறலை விட்டா வைப்பார்கள். சும்மா செய்ய்...செய்ய்ன்னு செஞ்சுட்டாங்க.

வீடீயோ பாருங்க குலுங்கி குலுங்கி சிரிக்கலாம். ஆனால் இந்த மொழிபெயர்ப்பை சரி தான் என்றும்,. சின்ன சின்னத் தப்புகள் வந்ததுக்கு மைக்கில் எகோ அடித்தது தான் காரணம் என விளக்கம் அளித்திருக்கிறார் தங்கபாலு.

இதுக்கு கண்ணாடியை திருப்புனா ஆட்டோ ஓடும் என கருணாஸ் செய்த காமெடியே பரவா இல்லை போல இருக்கே!...வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நண்பர்களுடன் பகிர :