உலக அளவில் பேமஸ் ஆன சென்னை பையன்... தி வேல்ட் பெஸ்ட் நிகழ்ச்சியில் சாம்பியன்...ஒரு மில்லியன் டாலர் பரிசையும் தட்டினான்..! Description: உலக அளவில் பேமஸ் ஆன சென்னை பையன்... தி வேல்ட் பெஸ்ட் நிகழ்ச்சியில் சாம்பியன்...ஒரு மில்லியன் டாலர் பரிசையும் தட்டினான்..!

உலக அளவில் பேமஸ் ஆன சென்னை பையன்... தி வேல்ட் பெஸ்ட் நிகழ்ச்சியில் சாம்பியன்...ஒரு மில்லியன் டாலர் பரிசையும் தட்டினான்..!


 உலக அளவில் பேமஸ் ஆன சென்னை பையன்... தி வேல்ட் பெஸ்ட் நிகழ்ச்சியில் சாம்பியன்...ஒரு மில்லியன் டாலர் பரிசையும் தட்டினான்..!

உலகின் கவனத்தையே ஒரு சென்னைப் பையன் ஈர்த்துள்ளான். தி வேல்ட்ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியில் ஒரு மில்லியன் டாலர் பரிசுத் தொகையையும் வென்று அசத்தியுள்ளான் சென்னை பையன்.

இதுகுறித்து தெரிந்துகொள்ள மேலே படியுங்கள். அமெரிக்காவில் ‘தி வேல்ட்ஸ் பெஸ்ட்’ என்ற எண்டயின்மெண்ட் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதனை உலகப்பிரசித்து பெற்ற ஹாலிவுட் தொகுப்பாளர் ஜேம்ஸ் கார்டன் தொகுத்து வழங்குகிறார். பிப்ரவரி மாதம் துவங்கிய இந்நிகழ்வில் உலகம் முழுவதிலும் உள்ள கலைஞர்கள் குழுவாகவும், தனி நபராகவும் கலந்து கொண்டனர்.

இதில் நம் சிங்காரச் சென்னையை சேர்ந்த பியானா கலைஞரான பொடியன் லிடியன் நாதஸ்வரமும் கலந்து கொண்டார். துவக்கம் முதலே தன் தனித்திறனால் அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வந்தார் லிடியன். இதனால் பிரபல ஹாலிவுட் தொகைக்காட்சி நிகழ்ச்சிகளான எலன்ஷோவில் கூட பங்கு கொண்டார் லிடியன். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் லிடியனுக்கு வாழ்த்துச் சொன்னார்.

இந்நிகழ்ச்சியில் இறுதிச் சுற்றில் இரண்டு பியோனோக்களை ஒரே நேரத்தில் வாசித்து இசை கலைஞர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய லிடியனுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்கப்பட்டது. நடிகர் மாதவனும் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :