வீடியோவில் இருப்பது அனைத்துமே பொய்.. குற்றவாளியின் அம்மா அதிரடி பேட்டி : வீடியோ இணைப்பு Description: வீடியோவில் இருப்பது அனைத்துமே பொய்.. குற்றவாளியின் அம்மா அதிரடி பேட்டி : வீடியோ இணைப்பு

வீடியோவில் இருப்பது அனைத்துமே பொய்.. குற்றவாளியின் அம்மா அதிரடி பேட்டி : வீடியோ இணைப்பு


வீடியோவில் இருப்பது அனைத்துமே பொய்.. குற்றவாளியின்  அம்மா அதிரடி பேட்டி : வீடியோ இணைப்பு

தமிழகம் முழுவது பரபரப்பை ஏற்படுத்தி கொண்டு இருக்கும் பொள்ளாச்சி விவகாரத்தில் அடுத்தடுத்து உண்மைகள் வெளிவந்த வண்ணமே உள்ளது. மேலும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கவேண்டும் என போராட்டங்களும் வலுகின்றன.

இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்காரசின் தாய் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார்,அதில் தனது மகன் எந்த தப்பும் செய்யவில்லை , அவனை வேண்டுமென்றே இந்த பிரச்சனையில் சிக்கவைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

அவர் கூறியது பின்வருமாறு, என் மகன் காரின் வரும் விபத்துக்குள்ளாகி தலையில் அடிப்பட்டு 3 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான்.

நானும் தப்பானவள் கிடையாது, என் மகனை நான் தப்பானவான வளர்க்கவில்லலை,அவனை பழிவாங்கும் நோக்கில் எல்லோரும் பளிபோட்டு 8 நாட்கள் வைத்து இருந்து அடித்து அவன் செல்போனின் வீடியோ ஏத்தி என் குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என நினைத்து இதை செய்துள்ளார்கள்.

மேலும் வீடியோவில் இருப்பது அனைத்து பொய், என் மகன் ஒரு வீடியோவிலாவது இருக்கின்றனா? பரமகுரு என்பவர் ஆள் வைத்து பணம் கொடுத்து ரோட்டில் திரியும் வேறு ஒரு பெண்ணை கூட்டி வந்து வீடியோவில் பேச வைத்துள்ளார்கள். இது அனைத்துமே பொய் என கூறியுள்ளார். மேலும் தெரிந்து கொள்ள வீடியோ இணைப்பு கீழே..


நண்பர்களுடன் பகிர :