பொள்ளாச்சி கொடூரம்! மக்களின் தர்ம அடி வாங்கி உண்மையே கக்கிய குற்றவாளிகள்! Description: பொள்ளாச்சி கொடூரம்! மக்களின் தர்ம அடி வாங்கி உண்மையே கக்கிய குற்றவாளிகள்!

பொள்ளாச்சி கொடூரம்! மக்களின் தர்ம அடி வாங்கி உண்மையே கக்கிய குற்றவாளிகள்!


பொள்ளாச்சி கொடூரம்! மக்களின் தர்ம அடி வாங்கி உண்மையே கக்கிய குற்றவாளிகள்!

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்டவர்களுக்கு எப்போது தண்டனை கிடைக்கும் என தமிழகமே எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் திருநாவுக்கரசு உள்ளிட்ட அந்த குற்றவாளிகளை , ஒரு வீட்டின் வாசலில் வைத்து பொதுமக்கள் சேர்ந்து தாக்கும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .

இந்த வீடியோ முதன் முதலில் அந்த குற்றவாளிகள் இளைஞர்களால் பிடிக்கபட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ என தெரிகின்றது. "எத்தன பெண்களோட வாழ்கைய நாசம் பன்னிருக்கீங்க" கையில் செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டே இளைஞர்கள் இரு குற்றவாளிகளையும் சரமாரியாக தாக்குகின்றனர்.

”மச்சான் அவன் கால அடிடா இனி அவ நடக்கவே கூடாது” எனக் கூறி ஆத்திரம் திர அவர்கள் கற்களாலும்,கம்புகளாலும் தாக்கப்படுகின்றனர்.” அருளு என்னைய விட்டுர்ரா வலி தாங்க முடியல..” என குற்றவாளி ஒருவன் கதறுவது இந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது, இந்த குரல் ஏற்கனவே வந்த காணொளியில் இளம் பெண்ணின் குரலை நமக்கு ஞாபகப்படுத்துகின்றது.

பெண்கள நாசம் பன்னிட்டு அத ஏண்டா வீடியோ எடுத்தீங்க, என ஒருவர் சொல்லி கொண்டே தாக்குகின்றார். இறுதியில் ஒருவன் அடி தாங்க முடியாமல் மயங்கி விழுகின்றான்.

பொள்ளாச்சி சம்பவத்தை கேள்விபட்டு தமிழக மக்கள் உரைந்து நிற்கும் வேலையில் இந்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.


நண்பர்களுடன் பகிர :