எத்தியோப்பியா விமான விபத்தின் கடைசி நிமிடங்கள்.. வைரலாகும் காணொளி..இனி வேண்டாம் இப்படியொரு விபத்து Description: எத்தியோப்பியா விமான விபத்தின் கடைசி நிமிடங்கள்.. வைரலாகும் காணொளி..இனி வேண்டாம் இப்படியொரு விபத்து

எத்தியோப்பியா விமான விபத்தின் கடைசி நிமிடங்கள்.. வைரலாகும் காணொளி..இனி வேண்டாம் இப்படியொரு விபத்து


எத்தியோப்பியா விமான விபத்தின் கடைசி நிமிடங்கள்.. வைரலாகும் காணொளி..இனி வேண்டாம் இப்படியொரு விபத்து

157 பேருடன் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கிய அந்த பயணிகள் விமானம், நம் மனதையும் சேர்த்தே சுக்குநூறாக ஒடித்துள்ளது. இப்போது அந்த விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடீயோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் போயிங் 737 பயணிகள் விமானம் ஒன்று கடந்த வெள்ளிக் காலை எத்தியோப்பியாவின் தலைநகரிலிருந்து, கென்யாவின் நெய்ரோபி நகருக்கு 149 பயணிகள், 8 விமான ஊழியர்களுடன் புறப்பட்டு போனது. அதில் இருந்து 7வது நிமிடத்திலேயே கீழே விழுந்தது. இதில் பயணித்த அனைவருமே இறந்துபோனதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இறந்தவர்களின் பெயர், நாடு, விலாசம், புகைப்படம் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகி சோகத்தை படர விட்டு வருகிறது.

இப்படியான சூழலில் விபத்தில் சிக்கிய பயணிகள் விமானத்தின் கடைசி நிமிட வீடீயோ வெளியாகி உள்ளது. இதை பார்த்து கண்கலங்காதவர்களும் கலங்கிப் போவார்கள். இதில் பயணித்த அனைவரும் முகத்தில் மாஸ்க் அணிந்து உள்ளனர். இப்போதும் எத்தியோப்பியா விமான நிலையத்தில் இறந்தவர்களின் அழுகுரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நண்பர்களுடன் பகிர :