திருமண வீட்டில் செம ஆட்டம் போட்ட பெண்கள்... வைரலாகும் ஒரு கல்யாண வீடீயோ Description: திருமண வீட்டில் செம ஆட்டம் போட்ட பெண்கள்... வைரலாகும் ஒரு கல்யாண வீடீயோ

திருமண வீட்டில் செம ஆட்டம் போட்ட பெண்கள்... வைரலாகும் ஒரு கல்யாண வீடீயோ


திருமண வீட்டில் செம ஆட்டம் போட்ட பெண்கள்... வைரலாகும் ஒரு கல்யாண வீடீயோ

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என பெரியவர்கள் சொல்வார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் திருமணம் என்பது அவர்களது வாழ்வின் முக்கிய அங்கங்கமாக உள்ளது. அதனால் தான் பலரும் அதை கொண்டாடி மகிழ்கின்றனர்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் இருந்தே நண்பர்களும் பார்ட்டி கேட்டு துரத்துவதை கடந்திருப்போம். அதிலும் பேச்சிலர்ஷ் பார்ட்டி கொடுப்பதும், அதில் பங்கெடுப்பதும் செம கெத்தான விசயம் தான்.

அந்தவகையில் கர்நாடகாவில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் பெண்கள் போட்ட ஆட்டம் செம வைரலாகி வருகிறது. தங்களது நண்பர்கள் திருமணத்துக்கு வந்த ஆண்களும், பெண்களும் ஆக வரிசையாக கன்னட பாடல்களை ஒலிபரப்பு செய்து செம ஆட்டம் போட்டனர்.

சுடிதார், சேலை, நவநாகரீக உடை என வித, விதமான உடைகளில் தங்களது குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் உடனும், ஆண் நண்பர்களுடநும் சேர்ந்து அவர்கள் ஆடியது கல்யாண வீட்டையே களைகட்ட வைத்தது.

திருமணத்துக்கு வந்திருந்த சொந்த பந்த உறவுகள் மொத்த மண்டபத்திலும் நிறைந்து இருக்க இவர்களின் ஆட்டத்தில் வெகுவாக ஈர்க்கப்பட்டனர். அவர்கள் ஆடியதை வீடீயோ எடிட் செய்தவரும் அழகாக அதை செய்து பதிவேற்ற அது இப்போது வைரலாகி வருகிறது.

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டு உள்ளது


நண்பர்களுடன் பகிர :