செல்ல நாய்குட்டியை ஸ்கூல் பேக்கில் பேக் செய்த குட்டி தேவதை வீடீயோவை பாருங்க ...செம க்யூட் செல்லக்குட்டி Description: செல்ல நாய்குட்டியை ஸ்கூல் பேக்கில் பேக் செய்த குட்டி தேவதை வீடீயோவை பாருங்க ...செம க்யூட் செல்லக்குட்டி

செல்ல நாய்குட்டியை ஸ்கூல் பேக்கில் பேக் செய்த குட்டி தேவதை வீடீயோவை பாருங்க ...செம க்யூட் செல்லக்குட்டி


செல்ல நாய்குட்டியை ஸ்கூல் பேக்கில் பேக் செய்த குட்டி தேவதை  வீடீயோவை பாருங்க ...செம க்யூட் செல்லக்குட்டி

குழந்தைகள் இருக்கும் வீட்டில் எப்போதும் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. முன்பெல்லாம் குழந்தைகள் வீட்டில் பெரியவர்களிடம் கதை கேட்டு வளர்ந்தன. ஆனால் இன்று கம்யூட்டரில் யூடியூப் பார்த்து வளரும் குழந்தைகள் செம ஷார்ப்பாக வளர்கின்றன.

. அப்படி ஒரு ஷார்ப்பான சுட்டி இங்கு பள்ளிக்கு கிளம்பும் போது எடுத்துச் சென்ற ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு குட்டி பொண்ணுக்கு தன் வீட்டில் வளர்க்கும் குட்டி நாயின் மீது கொள்ளைப் பிரியம். பள்ளி செல்லும் நேரத்தில் கூட அதை பிரிந்து இருக்க முடியாத அளவுக்கு இந்த குட்டி தேவதைக்கு, அந்த குட்டி நாயின் மீது பாசம். இப்படியான ஒரு சூழலில் அன்றும் வழக்கம் போல் தோளில் ஸ்கூல் பேக்கை போட்டுக் கொண்டு கிளம்பினாள் சிறுமி.

ஆனால் வழக்கத்தைவிட பேக் பெரிதாக இருப்பதைக் கவனித்த அந்த குழந்தையின் பெற்றோர் எதேச்சையாக பேக்கை வாங்கி திறந்து பார்த்தனர். அப்போது அதில் ஸ்கூல் நோட்டு, ஒரு புத்தகம், ஸ்னேக்ஸ் பாக்ஸ் ஆகியவற்றோடு அந்த நாய்குட்டியும் இருந்தது.

பெற்றோர் இதை கவனித்து எடுத்துவிட எதுவுமே நடக்காதது போல் எவ்வித ரியாக்சனும் கொடுக்காமல் அந்த குழந்தை மீண்டும் பேக்கை மாட்டிக் கொண்டு பள்ளிக்கு செல்கிறாள். இந்த வீடீயோ சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடீயோவை கீழே பாருங்கள்..


நண்பர்களுடன் பகிர :