எல்லாரையும் வச்சுசெஞ்சிட்டாங்க... எல்.கே.ஜி படத்தை பற்றிய மக்கள் கருத்து..! Description: எல்லாரையும் வச்சுசெஞ்சிட்டாங்க... எல்.கே.ஜி படத்தை பற்றிய மக்கள் கருத்து..!

எல்லாரையும் வச்சுசெஞ்சிட்டாங்க... எல்.கே.ஜி படத்தை பற்றிய மக்கள் கருத்து..!


எல்லாரையும் வச்சுசெஞ்சிட்டாங்க... எல்.கே.ஜி படத்தை பற்றிய மக்கள் கருத்து..!

ஆர்.ஜே. பாலாஜி எழுதி ஹீரோவாக நடித்துள்ள எல்.கே.ஜி. படம் இன்று காலை 5 மணிக்கு வெளியானது. தற்போது நடக்கும் அரசியல் நிகழ்வுகளை நக்கல், நையாண்டி செய்து எடுக்கப்பட்டுள்ளதால் இளைஞ்சர்கள் மத்தியில் இந்த படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முதல்காட்சி பார்த்த மக்களின் கருத்துக்களை காண வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது..


நண்பர்களுடன் பகிர :