உங்க முடி இருமடங்கு அடர்த்தியாக ஒரு ஐடியா... நீங்கள் பயன்படுத்தும் ஷேம்போடு இதை மட்டும் சேருங்க போதும்... Description: உங்க முடி இருமடங்கு அடர்த்தியாக ஒரு ஐடியா... நீங்கள் பயன்படுத்தும் ஷேம்போடு இதை மட்டும் சேருங்க போதும்...

உங்க முடி இருமடங்கு அடர்த்தியாக ஒரு ஐடியா... நீங்கள் பயன்படுத்தும் ஷேம்போடு இதை மட்டும் சேருங்க போதும்...


உங்க முடி இருமடங்கு அடர்த்தியாக ஒரு ஐடியா...    நீங்கள் பயன்படுத்தும் ஷேம்போடு இதை மட்டும் சேருங்க போதும்...

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் நம்மை லுக்கோடு காட்டுவது தலைமுடி தான். முடி அடர்த்தி இல்லை என்றால் என்ன தான் தோற்றப் பொழிவு இருந்தாலும் அது அழகாகத் தெரியாது.

இதன் செய்முறைகளை இனி பார்க்கலாம். முதலில் நன்கு பழுத்த சிவப்பு நிறத் தக்காளி ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் கேரட் போன்றவற்றை துருவ பயன்படுத்தும் துருவி வைத்து இதை நன்றாகத் துருவி, தக்காளியின் சாறை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது இன்னொரு பவுலில் இரு ஸ்பூன் அளவுக்கு நீங்கள் பயன்படுத்தும் சேம்பை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் சேகரித்து வைத்திருக்கும் தக்காளிச் சாறு, வைட்டமின் இ மாத்திரை அல்லது வைட்டமின் ஆயில்(அரை ஸ்பூன்) ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலக்க்ச் வேண்டும்.

இப்போது இந்த கலவையை ஒரு ஸ்பூன் தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அப்போது நல்ல நுரை வரும். பொதுவாக நாம் நமது தலையில் ஷேம்பை நேரடியாக தேய்க்கக் கூடாது. தண்ணீர் சேர்த்துத்தான் பயன்படுத்த வேண்டும். அதற்கு பதிலாக இந்த தக்காளிச்சாறு சேர்த்து பயன்படுத்தலாம்.

பொதுவாக தக்காளியில் ஆண்டி ஆக்ஸிடண்ட் சக்தி அதிகம் உள்ளது. இதற்கு பிளிச்சிங் தன்மையும் உண்டு. இது நம் தலைமுடிக்கு நல்ல பொழிவு கொடுக்கும். இதேபோல் நாம் சேர்க்கும் வைட்டமின் இ கேப்ஸ்யூலில் புரோட்டீன் சத்து அதிகமாக இருக்கும். இதனால் உங்கள் தலைமுடி ட்ரை ஆகாது. வாரத்துக்கு ஒருமுறை இதை செய்தாலே போதும்.

வீடீயோவை கீழே போய் பாருங்கள்...


நண்பர்களுடன் பகிர :