குழந்தைகளை அவசரகதியில் பள்ளிக்கு அனுப்புபவரா நீங்கள்? இதை கொஞ்சம் பாருங்க...ஷாக் ஆயிடுவீங்க.. Description: குழந்தைகளை அவசரகதியில் பள்ளிக்கு அனுப்புபவரா நீங்கள்? இதை கொஞ்சம் பாருங்க...ஷாக் ஆயிடுவீங்க..

குழந்தைகளை அவசரகதியில் பள்ளிக்கு அனுப்புபவரா நீங்கள்? இதை கொஞ்சம் பாருங்க...ஷாக் ஆயிடுவீங்க..


குழந்தைகளை அவசரகதியில் பள்ளிக்கு அனுப்புபவரா நீங்கள்?   இதை கொஞ்சம் பாருங்க...ஷாக் ஆயிடுவீங்க..

இன்றைய வேகம் வேகமானது. கணவனும், மனைவியும் பல வீடுகளில் இன்று வேலைக்குச் செல்பவராக உள்ளனர். இதனால் அவர்களின் காலை நேர பரபரப்பை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.

காலையில் எழுந்ததுமே ஓட்டமாக நகரும் வீடுகள் இன்று அதிகம். குழந்தைகள் சரியாக தூங்கிக் கூட முழிக்காத நிலையில் அவர்களுக்கு பல் துலக்கி விட்டு, சீறுடை அணிவித்து, டை கட்டி, ஷாக்ஸ் மாட்டி, சாப்பிட்டும், சாப்பிடாமலுமாக குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவோர் அதிகம். அதிலும் சினேக்ஸ் டப்ப்பாக்களில் நொறுக்குத்தீனியை வைத்து அள்ளி அனுப்புவர்களே இன்று அதிகரித்து விட்டனர்.

இப்படியான சூழலில் வீட்டில் குழந்தைகளின் ‘’சூ’’வைக் கூட நாம் சரியாகக் கவனிப்பது இல்லை. அதில் என்ன ஆபத்து என்கிறீர்களா? இந்த வீடீயோவைப் பாருங்கள்...இனிமேல் குழந்தைகளை அவசர கதியில் அனுப்ப மாட்டீர்கள்..

வீடீயோ இணைப்பு கீழே...


நண்பர்களுடன் பகிர :