இணையத்தில் இன்று வெளியான சிவகார்த்திகேயன் நடிக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தின் டீசர். Description: இணையத்தில் இன்று வெளியான சிவகார்த்திகேயன் நடிக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தின் டீசர்.

இணையத்தில் இன்று வெளியான சிவகார்த்திகேயன் நடிக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தின் டீசர்.


இணையத்தில் இன்று வெளியான சிவகார்த்திகேயன் நடிக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தின் டீசர்.

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று அவருக்கு பரிசாக மிஸ்டர் லோக்கல் படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளது படக்குழு. படத்தில் இயக்குனராக ராஜேஷ்,நடிகர்கள் சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வரும் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வரும் மே மாதம் 1ம் தேதி தமிழக்தில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டீஸர் இன்று காலை வெளியானது.

டீசரில் என் பெயர் மனோகர், ஏரியாவில் எல்லோரும் என்னை செல்லமாக மிஸ்டர் லோக்கல் என்று கூப்பிடுவாங்க என்று சிவகார்த்திகேயன் டயலாக் சொல்வதுடன் டீஸர் அட்டகாசமாக துவங்குகிறது. டீஸரில் சிவாவுடன் நயன்தா மோதிக் கொள்ளும் காட்சிகள் சுவாரசியமாக உள்ளது.

தற்போது வரும் படங்களில் ஹீரோ அல்லது ஹீரோயின் ஏதாவது ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருப்பது வாடிக்கையாகிவிட்டது. சிவாவும்,நயன்தாராவும் சேர்ந்து டூயட் பாட்ற்கு நடனமாடுவார்கள் என்று பார்த்தால்,இங்கு எதிர்பார்பை மீறி எலியும், பூனையுமாக இருக்கிறார்கள்.

நயன்தாராவை பார்த்து சிவகார்த்திகேயன் கூறும் "ஈ டோரா பூஜ்ஜியை நான் கையில் வைச்சு கொஞ்சி விளையாடும்" எனும் வசனம் கியூட்டாக உள்ளது. மோதலில் துவங்கி காதலில் முடியும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.

படத்தின் டீசர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.பார்த்தது மகிழுங்கள்.


நண்பர்களுடன் பகிர :