உசைன் போல்டையே ஓரம் கட்ட காத்திருக்கும் சிறுவன்... இவன் வேகத்தை பார்த்தா மிரண்டே போவோம்...! Description: உசைன் போல்டையே ஓரம் கட்ட காத்திருக்கும் சிறுவன்... இவன் வேகத்தை பார்த்தா மிரண்டே போவோம்...!

உசைன் போல்டையே ஓரம் கட்ட காத்திருக்கும் சிறுவன்... இவன் வேகத்தை பார்த்தா மிரண்டே போவோம்...!


உசைன் போல்டையே ஓரம் கட்ட காத்திருக்கும் சிறுவன்...    இவன் வேகத்தை பார்த்தா மிரண்டே போவோம்...!

தடகளப் போட்டிகள் மிகவும் ஆரோக்கியமானவை. அதிலும் நம் உடல் ஆரோக்கியத்தை மெயிண்டைன் செய்யும் ஓட்டப் பந்தயங்கள் உடலுக்கும் உற்சாகத்தை தரக் கூடியது.

வேகமாக ஒரு இலக்கை நோக்கி ஓடும்போது நம் மூளையின் செயல் திறனும் அதிகரிக்கும். இதில் உலகிலேயே வேகமாக ஓடக்கூடிய மனிதர் என்று பெயர் எடுத்தவர் உசைன் போல்ட். அவரது சாதனை தான் 100 மீட்டர் ஓட்டத்தில் உலக அளவில் பெரும் சாதனையாக தற்போது வரை இருந்து வருகிறது.

உசேன் போல்ட் நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு அதை வெறும் 13.48 நொடியில் ஓடி முடித்தார். இந்த சாதனையை இதுவரை யாரும் முந்தவில்லை. அதை நெருங்கவும் இல்லை. இப்படியான சூழலில் தான் ஒரு 7 வயது சிறுவனின் ஓட்டம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.

அமெரிக்கா நாட்டில் புளோரிடாவை சேர்ந்த அந்த 7 வயது சிறுவன் உசேன் போல்டின் சாதனையை சீக்கிரமே ,முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வேகத்தை கீழே பாருங்கள்...


நண்பர்களுடன் பகிர :