இணையத்தில் வெளியான, வெறித்தனமான சூர்யாவின் என்ஜிகே டீசர் – அரசியல்வாதியாக சூர்யா Description: இணையத்தில் வெளியான, வெறித்தனமான சூர்யாவின் என்ஜிகே டீசர் – அரசியல்வாதியாக சூர்யா

இணையத்தில் வெளியான, வெறித்தனமான சூர்யாவின் என்ஜிகே டீசர் – அரசியல்வாதியாக சூர்யா


இணையத்தில் வெளியான, வெறித்தனமான சூர்யாவின் என்ஜிகே டீசர் – அரசியல்வாதியாக சூர்யா

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே. படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் படத்தின் டீஸர் இன்று காலை 10. 30 மணிக்கு வெளியிடப்பட்டது. அரசியல் கலந்த திரில்லர் படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளனர்.

டீசரில் உன்ன மாதிரியான ஆளுங்க அரசியலுக்கு வந்தா இந்த ஊரு எவ்வளவு நல்லா இருக்கும், கத்துக்குறேன் தலைவரே என அரசியல் வசனங்களுடன் விவசாயம், சமூக பிரச்சனையையும் படத்தில் சொல்லவருவதாக தெரிகிறது.


நண்பர்களுடன் பகிர :