ரசிகர்களுக்காக நடு ரோட்டில் அமர்ந்த தல அஜித்..! Description: ரசிகர்களுக்காக நடு ரோட்டில் அமர்ந்த தல அஜித்..!

ரசிகர்களுக்காக நடு ரோட்டில் அமர்ந்த தல அஜித்..!


ரசிகர்களுக்காக நடு ரோட்டில் அமர்ந்த தல அஜித்..!

சில நாட்களுக்கு முன்பு நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சியில் இருக்கும் புகைப்படங்கள் சில சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவியது. இதையடுத்து அவரை காண அங்கே ரசிகர் கூட்டம் கூடியது.





அப்போது அவர் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அங்கே வந்த அவர் ரசிகர்கள் சிலர் நாங்கள் பல மணி நேரமாக காத்து கொண்டிருக்கின்றோம் ஒரே ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துக்கொள்கிறோம் தல என்று அவரை தொந்தரவு செய்து கொண்டிருந்தனர். இந்த செய்தியும் ரசிகர்கள் இடையே பரவியது.

அப்போது தல அஜித்ரசிகர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு இங்கிருந்து போய் விடுங்கள் என்று செய்கை செய்தார். அதுபோல அஜித்தின் பயிற்சியாளரும் ரசிகர்களிடம் இதுக்கு பயந்து தான் அவரும் பயிற்சிக்கு வருவதே இல்லை. அவரை கொஞ்சம் பிராக்டீஸ் பண்ண விடுங்க என்று கூறினார்.அப்போதும் அந்த விடியோவும் ரசிகர்களிடம் வைரலாக பரவியது.





தற்போது ரசிகர்கள் மத்தியில் ரோட்டில் அமர்ந்த படி புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் வீடியோ வைரலாக பரவி வருகின்றது.வீடியோ இணைப்பு கீழே...


நண்பர்களுடன் பகிர :