குழந்தைகளுக்காக இந்த அப்பா செய்ததை கண்கலங்காமல் பாருங்க... Description: குழந்தைகளுக்காக இந்த அப்பா செய்ததை கண்கலங்காமல் பாருங்க...

குழந்தைகளுக்காக இந்த அப்பா செய்ததை கண்கலங்காமல் பாருங்க...


குழந்தைகளுக்காக இந்த அப்பா செய்ததை கண்கலங்காமல் பாருங்க...

வெளிநாட்டில் வேலைபார்க்கும் பெரும்பாலான ஆண்கள் தன் குடுப்பத்தை விட்டு பிரிந்துதான் வாழ்கின்றனர். வருஷத்திற்கு ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோதான் அவர்கள் குடும்பத்தினை பார்க்க முடியும்.

அப்படி ஒருவர் தான்,தன் குடுப்பதினை பார்க்க வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார்.யாருக்கும் தெரியாமல் தீடிரென அவர் வந்ததால், அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சில் உறைந்த தருணத்தை நீங்களே பாருங்கள்.

யாருக்கும் தெரியாமல் சோபாவில் வந்து அமர்ந்துள்ளார்,அப்போது அவர் குழந்தை அவரை பார்த்த உடனே சந்தோசம் தாங்க முடியாமல் சோபாவில் விழுந்து அப்பாவை பார்த்து சிரிக்கின்றது.மற்றொரு குழந்தையோ அவரை பார்த்த கணத்தில் ஷாக் ஆகி நின்று விட்டது.

அதன்பின்பு குடுப்பத்தில் உள்ள அனைவரும் அவரை கட்டி தழுவி முத்தமிட்டு அன்பை பரிமாறிக்கொள்கின்றனர்.இதை பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது.

சிலருக்கு இது சாதாரணமாக தெரியலாம்,ஆனால் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளிநாட்டில் வேலைபார்ப்பவருக்கு மட்டுமே இதன் அர்த்தம் புரியும்.இப்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.வீடியோ இணைப்பு கீழே...


நண்பர்களுடன் பகிர :

R
Ram 1வருடத்திற்கு முன்
Heart touching moments....