முருகப்பெருமான் கழுத்தை சுற்றி படமெடுத்த பாம்பு வீடீயோ பாருங்க...பக்தியில் உருகிவீங்க... Description: முருகப்பெருமான் கழுத்தை சுற்றி படமெடுத்த பாம்பு வீடீயோ பாருங்க...பக்தியில் உருகிவீங்க...

முருகப்பெருமான் கழுத்தை சுற்றி படமெடுத்த பாம்பு வீடீயோ பாருங்க...பக்தியில் உருகிவீங்க...


முருகப்பெருமான் கழுத்தை சுற்றி படமெடுத்த பாம்பு    வீடீயோ பாருங்க...பக்தியில் உருகிவீங்க...

அழகென்ற சொல்லுக்கு முருகா என்பார்கள். அழகோடு சேர்த்து தன் பக்தர்களுக்கு அருளையும் பொழிவதில் முருகப்பெருமானுக்கு ஈடு இணையே இல்லை. அப்படிப்பட்ட முருகப்பெருமானின் விக்கிரகத்தில் கழுத்தை சுற்றி அமர்ந்து கொண்ட பாம்பு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாம்பை கடவுளாக வணங்குவது நம் முன்னோர்கள் மரபு. குமரி மாவட்டம், நாகர்கோவிலில் நாகராஜருக்கு என்று பிரமாண்டமான கோயிலும் உள்ளது. இங்கு புற்று மண் பிரசாதமாக வழங்கப்படும். சித்தர்களும், யோகிகளும் நாகவடிவில் தன்னுடைய பக்தர்களுக்கு காட்சி தருவார்கள் என்பதும் ஐதீகம்.

இப்படி பல்வேறு கருத்துகள் கூறப்படும் நிலையில் தமிழகத்தில் இதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பழனி தண்டாயுதபானி போன்று ஒரு சிலை உள்ள கோவில் ஒன்றில் முருகனின் கழுத்தைச் சுற்றியவாறு பாம்பு ஒன்று நின்று கொண்டு பக்தர்களுக்கு அருள் கொடுத்தது.

யாரையும் அச்சுறுத்தாமல் அருள் மழை பொழியும் அந்த வீடீயோவைப் பாருங்கள்...


நண்பர்களுடன் பகிர :