ஐ.சி.சி எச்சரித்தும் விக்கெட்டை பறிகொடுத்த நியூசிலாந்து வீரர்..! Description: ஐ.சி.சி எச்சரித்தும் விக்கெட்டை பறிகொடுத்த நியூசிலாந்து வீரர்..!

ஐ.சி.சி எச்சரித்தும் விக்கெட்டை பறிகொடுத்த நியூசிலாந்து வீரர்..!


ஐ.சி.சி எச்சரித்தும் விக்கெட்டை பறிகொடுத்த நியூசிலாந்து வீரர்..!

ஹாமில்டனில் இன்று 3வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகின்றது. இதில் முதலாவதாக நியூஸ்லந்து அணி பேட்டிங் செய்து வருகின்றது.

கடந்த வாரம் (ஐ.சி.சி.,) டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், தோனி விக்கெட் கீப்பராக இருக்கும் போது, பேட்ஸ்மேன்கள் யாரும் எந்த காரணத்திற்காகவும் கிரீசை விட்டு வெளியே வர வேண்டாம். கவனமாக இருக்க வேண்டும், என எச்சரித்து.

இன்று அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நியூஸ்லாந்து வீரர் செய்பெர்ட் கிரீசை லைட்டாக தாண்ட தோணி அவரை அவுட் ஆக்கினார்.நீங்களே பாருங்கள் அந்த விடியோவை.


நண்பர்களுடன் பகிர :