ரசிகர்களால் கடுப்பான தல அஜித் - வைரல் வீடியோ Description: ரசிகர்களால் கடுப்பான தல அஜித் - வைரல் வீடியோ

ரசிகர்களால் கடுப்பான தல அஜித் - வைரல் வீடியோ


ரசிகர்களால் கடுப்பான தல அஜித் - வைரல் வீடியோ

தல அஜித் கார் ரேஸ், ஏரோநாட்கல்ஸ் மட்டுமின்றி துப்பாக்கி சுடுதலிலும் ஆர்வமுள்ளவராக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் இருக்கும் புகைப்படங்கள் சில சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவியது. இதையடுத்து அவரை காண அங்கே ரசிகர் கூட்டமும் கூடியது.

இந்நிலையில் நடிகர் அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அங்கே வந்த அவர் ரசிகர்கள் சிலர் நாங்கள் பல மணி நேரமாக காத்து கொண்டிருக்கின்றோம் ஒரே ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துக்கொள்கிறோம் தல என்று அவரை தொந்தரவு செய்து கொண்டிருந்தனர்.

பொதுவாக அஜித் புகைப்படம் எடுக்க யாரேனும் கேட்டால் பக்குவமாக சொல்லும் அஜித் இந்தமுறை ரசிகர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு இங்கிருந்து போய் விடுங்கள் என்று செய்கை செய்தார். அதுபோல அஜித்தின் பயிற்சியாளரும் ரசிகர்களிடம் இதுக்கு பயந்து தான் அவரும் பயிற்சிக்கு வருவதே இல்லை. அவரை கொஞ்சம் பிராக்டீஸ் பண்ண விடுங்க என்று கூறினார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.


நண்பர்களுடன் பகிர :