போனு போறதை அவுத்து விடுங்க இன்னா... கஸ்டமர் கேர் பெண்ணை கதறவிட்ட குமரி தமிழன் Description: போனு போறதை அவுத்து விடுங்க இன்னா... கஸ்டமர் கேர் பெண்ணை கதறவிட்ட குமரி தமிழன்

போனு போறதை அவுத்து விடுங்க இன்னா... கஸ்டமர் கேர் பெண்ணை கதறவிட்ட குமரி தமிழன்


 போனு போறதை அவுத்து விடுங்க இன்னா...   கஸ்டமர் கேர் பெண்ணை கதறவிட்ட குமரி தமிழன்

இன்றைக்கு செல்போன் இல்லாத மனிதர்களே இல்லை என்னும் சூழல் வந்துவிட்டது. அனைவர் கையிலும் செல்போன் இருக்கிறது. அதேபோல் செல்போன் தொடர்பான சந்தேகங்களும் இன்று ஏராளம் இருக்கிறது.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு அவரது செல்போனில் இருந்து குறிப்பிட்ட ஒருவரது எண்ணுக்கு போன் கிடைக்கவில்லை. அந்த குறையை வாடிக்கையாளர் சேவை மைய அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு சொல்கிறார். அங்குள்ள பெண் பணியாளர் ஒருவர் போனை எடுக்கிறார். அவரிடம் வாடிக்கையாளர் முழுக்க கன்னியாகுமரி மாவட்ட வட்டார வழக்கிலேயே பேசுகிறார்.

அதிலும் கடைசியாக போனை வைக்கும் போது ஒரு எண்ணுக்கு மட்டும் கூப்பிட்டால் கிடைக்கவில்லை. அந்த போணு போறதை அவுத்து விடுங்க இன்னான்னு சொன்னாரே பார்க்கலாம்...

முழு ஆடீயோவையும் கேட்டு ரசிக்க, இங்கே சொடுக்குங்கள்...


நண்பர்களுடன் பகிர :