குழந்தைக்கு பஞ்சுமிட்டாய் வாங்கிக் கொடுப்பவரா நீங்கள்? இத முதல்ல பாருங்க... ஒரு எச்சரிக்கை பதிவு Description: குழந்தைக்கு பஞ்சுமிட்டாய் வாங்கிக் கொடுப்பவரா நீங்கள்? இத முதல்ல பாருங்க... ஒரு எச்சரிக்கை பதிவு

குழந்தைக்கு பஞ்சுமிட்டாய் வாங்கிக் கொடுப்பவரா நீங்கள்? இத முதல்ல பாருங்க... ஒரு எச்சரிக்கை பதிவு


குழந்தைக்கு பஞ்சுமிட்டாய் வாங்கிக் கொடுப்பவரா நீங்கள்?  இத முதல்ல பாருங்க... ஒரு எச்சரிக்கை பதிவு

பஞ்சுமிட்டாய்க்கு ஆசைப்படாத குழந்தைகளே இருக்காது. கலர், கலரான பஞ்சு மிட்டாயை கண்டதும் குழந்தைகள் உள்ளம் குதூகலமாகிவிடும்.

பொதுவாகவே இப்போது பஞ்சு மிட்டாயை இந்திக்காரர்கள் தான் விற்று வருகிறார்கள். தமிழகத்தில் பாலீத்தின் பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை இருந்தாலும், இந்திக்காரர்கள் வழக்கம் போல் பஞ்சு மிட்டாயை பிளாஸ்டிக் கவரில் தான் விற்கின்றனர்.

இது குறித்து இளைஞர் ஒருவர் டிக் டாக் ஆப் மூலம் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து, சோசியல் மீடியாக்களில் வெளியிட்டுள்ளார்.

அதன் சாரம்சம் இது தான். ’’ஒரு பாலிதீன் கவரை எடுத்து அதை வாய்க்கு அருகில் வைத்து ஊதிக்காட்டுகிறார் அந்த இளைஞர். இப்போது அதில் கொஞ்சம் எச்சிலும் சேர்ந்து இருப்பதைக் காட்டுகிறார்.

இந்திக்காரர்கள் பாலித்தீன் கவரில் அடைத்து இதை விற்கின்றனர். அவர்கள் வாயில் எப்போதும் பான்பராக், குட்கா என போட்டு மெல்லுவார்கள். அப்போது அதன் துகள்களும் சேர்ந்தே இந்த பாலித்தீன் கவர் காற்றுக்குள் இருக்கும். அதனால் இதை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்காதீர்கள்.” என்று முடிகிறது அந்த வீடீயோ...

வீடியோ இணைப்பு கீழே...


நண்பர்களுடன் பகிர :