ரசிகர் ஒருவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட நடிகர் சிவகுமார் Description: ரசிகர் ஒருவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட நடிகர் சிவகுமார்

ரசிகர் ஒருவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட நடிகர் சிவகுமார்


ரசிகர் ஒருவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட நடிகர் சிவகுமார்

கடந்த ஆண்டு மதுரையில் நடந்த,நிகழ்ச்சி ஒன்றில், நடிகர் சிவகுமார் பங்கேற்றார். அப்போது, வாலிபர் ஒருவர் ஆசையாக ஓடிவந்து மொபைல் போனில் செல்பி எடுத்தார். இதனால், கோபமடைந்த சிவகுமார், அவரது மொபைல் போனை, தட்டி விட்டார். இந்த காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது, அதனால் அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. அதே போன்று தற்போது ஒரு ரசிகரின் செல்போனை தட்டிவிடும் கட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.வீடியோ இணைப்பு கீழே..


நண்பர்களுடன் பகிர :