காதலித்து திருமணம் செய்தால் இதே போல் தான் வாழவேண்டும். இறுதி வரை பார்க்கவும். பகிரவும் Description: காதலித்து திருமணம் செய்தால் இதே போல் தான் வாழவேண்டும். இறுதி வரை பார்க்கவும். பகிரவும்

காதலித்து திருமணம் செய்தால் இதே போல் தான் வாழவேண்டும். இறுதி வரை பார்க்கவும். பகிரவும்


காதலித்து திருமணம் செய்தால் இதே போல் தான் வாழவேண்டும். இறுதி வரை பார்க்கவும். பகிரவும்

காதலிக்கும் போது காதலனும்,காதலியும் தாங்கள் போட்ட கணக்கு, கல்யாணத்திற்குப் பிறகு தவறாகிவிட்டது என நினைத்து வருந்தும் ஆண்களும், பெண்களும் ஏராளம். காதலிக்கும் போது நல்லவனாகத் தெரிந்தவன், கல்யாணம் முடிந்ததும் அதே போன்று ஆண்கள் இருப்பதில்லை என நினைக்கும் பெண்கள்தான் அதிகம் .அதனாலேயே பல பெண்கள் ஆண்களை கழட்டிவிடுகின்றனர். ஆனால் இங்கே அதை நகைச்சுவையாக குறும்படத்தின் மூலம் ஆணின் நல்ல மனதை விளக்கியுள்ளனர். பாருங்கள் கண்டிப்பாக பகிர்வீர்கள்.


நண்பர்களுடன் பகிர :