மக்கள் செல்வனுடன் நடிக்கும் குட்டி சொர்ணாக்கா…! திடீரென லட்சக்கணக்கில் குவியும் வாழ்த்து? வயதை கேட்டால் ஆச்சர்யம் அடைவீர்கள்... Description: மக்கள் செல்வனுடன் நடிக்கும் குட்டி சொர்ணாக்கா…! திடீரென லட்சக்கணக்கில் குவியும் வாழ்த்து? வயதை கேட்டால் ஆச்சர்யம் அடைவீர்கள்...

மக்கள் செல்வனுடன் நடிக்கும் குட்டி சொர்ணாக்கா…! திடீரென லட்சக்கணக்கில் குவியும் வாழ்த்து? வயதை கேட்டால் ஆச்சர்யம் அடைவீர்கள்...


மக்கள் செல்வனுடன் நடிக்கும் குட்டி சொர்ணாக்கா…! திடீரென  லட்சக்கணக்கில் குவியும் வாழ்த்து? வயதை கேட்டால் ஆச்சர்யம் அடைவீர்கள்...

பொதுவாக நிறய மனிதர்கள் எப்படியாச்சும் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும் என லட்சக்கணக்கில் செலவு செய்து அலப்பறைகள் செய்வதை பார்த்திருப்போம். ஊருக்குள்ள நாலு பேர் நம்மள பத்தியே பேச வேண்டும் என்பதற்காக அவர்கள் கொடுக்கும் அலம்பலுக்கு ஒரு அளவே இருக்காது.

ஆனால் ஒரு சிலரோ திடீர் என வெளி உலகத்தில் பயங்கர வைரல் ஆகிவிடுவார்கள். அப்படி ஆவோம் என அவர்களும் நினைத்து பாத்திருக்கமாட்டார்கள். எதுவும் செலவின்றி தன்னிடம் இருக்கும் ஏதோ ஒரு திறமையால் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டுவிடுவார்கள் ஒரு சிலர்.

அப்படி திடீர் என பேமஸ் ஆகி நம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்தான் நம்ம குட்டி சொர்ணாக்கா.நம்ம குட்டி சொர்ணாக்காவின் உண்மையான இயற் பெயர் ஜெயலலிதா.





நம்ம சொர்ணாக்காவை பலபேர் சிறுமி என நினைத்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். ஆனால் அவரின் உண்மையான வயது 22 ஆகிறதாம். உடல் வளர்ச்சி குன்றியதால் சிறுமியாக காணப்படுகின்றார்.





இவர் பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி. ஒருசமயம் அவரின் நண்பர் ஒருவர் எதார்த்தமாக விடியோ எடுத்து இணையத்தில் வெளியிட அது வைரலாகி இப்போது இணையத்தில் டிரெண்டிங் பர்சனாலிட்டியாகவே மாறிவிட்டார்.





அவர் பேசும்போது வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசுவதால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்துவிட்டார். தான் வெளி உலகத்துக்கு நன்றாக பிரபலம் ஆகி விட்டோம் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட குட்டி சொர்ணாக்கா தன்னுடன் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பி யாரேனும் வந்து கேட்டால் 50 ரூபாய் வாங்குகின்றாராம்.

சொர்ணாக்காவுக்கு அடித்த அதிர்ஷ்டம் என்னவென்றால் அவர் ஊரைச் சேர்ந்த வளர்ந்து வரும் புதிய டைரக்டர் ஒருவர் தன் படத்திற்கு கால்சீட் தற முடியுமா என்று கேட்டுள்ளார். அவரும் மறுக்காமல் தருகிறேன் என்று கூறியுள்ளார். இனி சொர்ணாக்காவை சீக்கிரமாவே பெரிய திரையிலும் பார்த்து நாம் ரசிக்கலாம்.





சில நாட்களுக்கு முன்பு அவர் தான் விஜய் சேதுபதியுடன் படம் நடிப்பதாகவும் அந்த படத்தின் பெயர் கடைசி விவசாயி என்றும் அதில் தான் நடித்த அனுபவங்கள் பற்றியும் தன் ஊரில் உள்ள நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் தன்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் வசந்தா என்று ககலப்பாக பகிர்ந்து கொண்டார். அடுத்து பெரிய திரையில் வலம் வந்து நம்மையெல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்தப் போகிறார் இந்த குட்டி சொர்ணாக்கா.


நண்பர்களுடன் பகிர :