லஞ்சம் கேட்ட போலீஸ்க்கு இந்த டிரைவர் செய்ததை பாருங்க..! Description: லஞ்சம் கேட்ட போலீஸ்க்கு இந்த டிரைவர் செய்ததை பாருங்க..!

லஞ்சம் கேட்ட போலீஸ்க்கு இந்த டிரைவர் செய்ததை பாருங்க..!


லஞ்சம் கேட்ட போலீஸ்க்கு இந்த டிரைவர் செய்ததை பாருங்க..!

ஒரு சில போலீஸ் ரோட்டுல நின்று கொண்டு போற வர வண்டிகளை நிப்பாட்டி லஞ்சம் வாங்குவதை பழக்கமாக வைத்துள்ளனர். அப்படி ஒரு பஸ் டிரைவரிடம் லஞ்சம் கேட்ட போலிஸுக்கு நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை இங்கே பார்க்கலாம்.

வியட்நாம் நாட்டில் ஒரு போலீஸ் வழக்கம் போல தான கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், அந்தவழியாக வந்த ஒரு பஸ்சினை நிப்பாட்டி லஞ்சம் வாங்க முயற்சித்துள்ளார்.

லஞ்சம் கேட்டதால் கோபமான பஸ் டிரைவர் வேகமாக பஸ்சினை ஸ்டார்ட் செய்து மூவ் பண்ணியுள்ளார், உடனே அந்த போலீஸ் வண்டியின் முன்பகுதிக்கு சென்று வண்டியை நிறுத்துமாறு டிரைவரிடம் மிரட்டியுள்ளார். மேலும் கோபம் அடைந்த பஸ் டிரைவர் வண்டியை இன்னும் முன்னோக்கி மூவ் செய்தார்.

உடனே அந்த போலீஸ்காரர் பஸ்ஸின் முன்பக்கத்தில் ஏறி மீண்டும் திட்டியுள்ளார் அந்த பஸ் டிரைவரை. மேலும் கோபம் அடைந்த பஸ் டிரைவர் வண்டியை நிப்பாட்டாமல் பல கிலோமீட்டர் தூரம் பஸ்ஸில் முன்பக்கத்தில் தொங்கியவாறு அந்த போலீசை பயணம் செய்யவைத்துள்ளார் இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.


நண்பர்களுடன் பகிர :

S
Srinivasan 1வருடத்திற்கு முன்
KAARANAM VARUMAIYAA OR PANAVERIYAA