தல அஜித்தின் மகன் செய்யும் குறும்பு.. மிரட்டிய நடிகை ஷாலினி.. வைரலாகும் வீடியோ ! Description: தல அஜித்தின் மகன் செய்யும் குறும்பு.. மிரட்டிய நடிகை ஷாலினி.. வைரலாகும் வீடியோ !

தல அஜித்தின் மகன் செய்யும் குறும்பு.. மிரட்டிய நடிகை ஷாலினி.. வைரலாகும் வீடியோ !


தல அஜித்தின் மகன் செய்யும் குறும்பு.. மிரட்டிய நடிகை ஷாலினி.. வைரலாகும் வீடியோ !

நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் மற்றும் ஷாலினி ஷாப்பிங் செண்டரில் இருப்பது போன்ற வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதில் டாய் சென்டரில் ஒரு காரை எடுத்து, அம்மா இந்த கார் சூப்பர்ரா இருக்கு என ஆத்விக் சொல்ல, ஆமா சூப்பரா இருக்கு. நல்லா ஆசை தீர பாத்துட்டியா. எங்க இருந்து எடுத்தியோ அங்கயே வை. அடி விழும் என ஷாலினி செல்லமாக அவரை மிரட்டுகிறார். இந்த விடியோவை ரசிகர் ஒருவர் தனது மொபைலில் ரெகார்ட் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார், தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நண்பர்களுடன் பகிர :