தினமும் இதை குடித்தால் இள நரை முடி காணாமல் போகும்!! Description: தினமும் இதை குடித்தால் இள நரை முடி காணாமல் போகும்!!

தினமும் இதை குடித்தால் இள நரை முடி காணாமல் போகும்!!


தினமும் இதை குடித்தால் இள நரை முடி காணாமல் போகும்!!

இங்கு இளநரை போக்குவதற்கான இரண்டு அற்புதமான வீட்டு வைத்தியம் பார்க்கப் போகிறோம்.

சிறு வயதிலேயே இளநரை வருவதற்கான காரணம் மெலனின் என்ற நிறமியின் குறைபாடே காரணம். மெலனின் குறைபாட்டிற்கு காரணம் சரியான சத்தான உணவுகளை சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ளாததுதான். நரைமுடி வருவதற்கு மற்றும் ஒரு காரணம் ஸ்ரெஸ்,தூசு,மாசு, அதிகமான கெமிக்கல் உள்ள ஷாம்பு ஆகியவை ஆகும்.குறிப்பாக வெள்ளை சர்க்கரை பயன்படுத்தினாலும் நரைமுடி அதிகம் உருவாகும்.

மேலும் கோக்க கோலா,பெப்சி போன்ற குளிர்பானங்களையும் குடிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் திண்பன்டங்களை வாங்கி சாப்பிடுவதாலும் நரை முடி வர சாத்தியம் உள்ளது. மேலும் பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் திண்பன்டங்களை வாங்கி சாப்பிடுவதாலும் நரை முடி வர சாத்தியம் உள்ளது.

இள நரை தடுக்க இரண்டுவகையான வீட்டு வைத்திய முறைகள் செயல் வடிவில் இங்கு கொடுப்பட்டிருக்கின்றது. பார்த்து பயனடையுங்கள்.


நண்பர்களுடன் பகிர :