வெறும் ஒரே வாரத்தில் வயிற்றை குறைக்க, நாளைக்கு ஒரு டம்ளர் போதும் தொப்பை காணாமல் போகும்.... Description: வெறும் ஒரே வாரத்தில் வயிற்றை குறைக்க, நாளைக்கு ஒரு டம்ளர் போதும் தொப்பை காணாமல் போகும்....

வெறும் ஒரே வாரத்தில் வயிற்றை குறைக்க, நாளைக்கு ஒரு டம்ளர் போதும் தொப்பை காணாமல் போகும்....


வெறும் ஒரே வாரத்தில் வயிற்றை குறைக்க, நாளைக்கு ஒரு டம்ளர் போதும் தொப்பை காணாமல் போகும்....

இன்றைய நாகரீக மக்களுக்கு தொப்பையை குறைப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. பலவகையான முயற்சிகள் மேற்கொண்டும் அவை பலனளிக்காமல் இருந்திருக்கும். ஆனால் இந்த வகையான இயற்கை மருத்துவம் உங்கள் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி உங்கள் உடல் எடையை நன்கு குறைக்கும்.

இதற்க்கு தேவையான முதல் பொருள் சீரகம், சீரகம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி நல்ல கொழுப்புகள் உருவாக இது பயன்படுகின்றது.மேலும் இது ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கின்றது.இதனால் நாம் உண்ணும் உணவுகள் முறையாக ஜீரணமாகின்றது.

இதற்க்கு தேவையான இரண்டாவது பொருள் சோம்பு, இது உடலில் உள்ள அசிடிட்டியை குறைத்து ஜீரண சக்தியை அதிகப்படுத்துகின்றது.மேலும் மூளைக்கு புத்துணர்ச்சியும் இந்து அழிகின்றது.

இதற்க்கு தேவையான மூன்றாவது பொருள் பொடி பொடியாக நறுக்கிய இஞ்சி. இஞ்சி நம் உடல் இழைப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது

நான்காவதாக தேவைப்படும் பொருள் கருஞ்சீரகம். இது மரணத்தை தவிர எல்லா நோய்களின் தீர்வுக்கும் இது பயன்படுகின்றது.இது மிக அதிக நேரம் ஜீரணமாகும் உண்வுகளுக்கு இது ஒரு தேர்வு.மேலும் இது உங்கள் தலை முடிக்கும் உடல் தோலுக்கும் உறுதியை தருகின்றது.

செய்முறை :-

முதலில் ஒரு பவுல் நிறைய தண்ணீர் எடுத்து நன்கு கொதிக்க வைக்கவும்.அதன் பின்பு அதில் ஒரு ஸ்பூன் அளவு கரும் ஜீரகம், ஒரு ஸ்பூன் அளவு ஜீரகம், ஒரு ஸ்பூன் அளவு சோம்பு,அத்துடன் வெட்டிவைத்த இஞ்சி போட்டு நன்கு கலந்து ஒரு 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

பின்பு ஒரு 5 நிமிடம் ஆறவைத்து டீ சூட்டில் குடிக்க வேண்டும். காலை வெறும் வயிற்றிலும், இரவு தூங்கும் முன்பும் இதை குடித்துவர உங்கள் எடை குறைவதை நீங்களே உணரலாம்.

செய்முறை வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது,பார்த்து பயனடையுங்கள்.


நண்பர்களுடன் பகிர :