கொலுசை எவ்வாறு சுத்தம் செய்வது..? பாருங்கள் பயனுடையதாக இருந்தால் பகிருங்கள் Description: கொலுசை எவ்வாறு சுத்தம் செய்வது..? பாருங்கள் பயனுடையதாக இருந்தால் பகிருங்கள்

கொலுசை எவ்வாறு சுத்தம் செய்வது..? பாருங்கள் பயனுடையதாக இருந்தால் பகிருங்கள்


கொலுசை எவ்வாறு சுத்தம் செய்வது..? பாருங்கள் பயனுடையதாக இருந்தால் பகிருங்கள்

பெண்கள் அனைவரும் விரும்பி அணியும் அணிகலன் தான் கொலுசு.அது அழுக்கா அதை சுத்தம் செய்ய எவ்வளவோ வழிகளை முயற்சி செய்து பார்த்திருப்பீர்கள். ஆனால் அது உங்களுக்கு பலன் தந்திருப்பதில்லை.

இங்கு அதற்கான எளிய வழிமுறையை இங்கு பார்ப்போம். முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீரை கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன் அதில் ஒரு ஸ்பூன் ஷார்ப் எக்ஸல்/டிட்டர்ஜெண்ட் பவுடர் சேர்க்கவும்

பின்னர் அதில் கொலுசை போட்டு நன்கு கொதிக்க விடவும் . 10 நிமிடம் கழித்து கொலுசை வெளியே எடுத்து அதை டூத் ப்ரெஷ் ஆல் தேய்த்து சுத்தமான தண்ணீரால் சுத்தம் செய்யவும். அதன் பின் பாருங்க உங்க வெள்ளி கொலுசு புத்தம் புதிதாக மாறும்.

வீடியோ இணைப்பு கீழே பார்த்து பயனடையுங்கள்.


நண்பர்களுடன் பகிர :